IIT சென்னை வேலை வாய்ப்பு 2022 – ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

5/5 - (1 vote)

சென்னை IIT பல்கலை கலகம் 2022 ஆண்டுக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பதவி ஒப்பந்த அடிப்படையில் உள்ளது, விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள பதிவை படித்து பார்க்கவும்.

நிறுவனம்IIT Madras
பணிMadras Postdoctoral Researcher
கடைசி தேதி25-11-2022
விண்ணப்ப முறைவிண்ணப்பங்களை சரிபார்த்து நேர்காணல் மூலம்
Contactrecruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
Phone044- 2257 9796 on all working days from 9.00 AM to 05.30
Site:https://www.iitm.ac.in/

வயதுவரம்பு:

விண்ணப்பிப்போரின் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

Oil India 2022க்கான வேலை வாய்ப்புகள்! | நேரடி நேர்காணல் மட்டும்!

IIT சென்னை சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு ரூ. 45,000 – 75,000 அடிப்படையில் ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது.

வேலைக்கு தேர்வு முறை:

இந்த வேலைக்கு Online மூலம் விண்ணப்பிக்கபட்டு, விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, பின் தேர்வு அதைத் தொடர்ந்து நேர்காணல் நடைபெறும். அதன் பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் EMail மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு முன்னர் இந்த வேலைவாய்ப்பை பற்றி அனைத்து தகவல்களையும் சரியாக படிக்கவேண்டும்.அந்த தகவலை பெற Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பின் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in எனும் முகவரியில் உங்கள் விண்ணப்பத்தை அனுப்புங்கள், அதில் உங்களின் Mobile Number மற்றும் Address ஐ இனைத்து அனுப்புங்கள். தேர்வின் போது Application form மற்றும் இதர ஆவணங்கள் சரியாக ஒப்படைக்கப்பட வேண்டும்.

Oil India Jobs AnnouncementPdf
Esi Chennai Site GroupsClick Here

Leave a Reply