ICMR (Indian Council of Medical research) அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தேடுக்கப்படுகிறார்கள். மதுரை, வேலூர், சென்னை என மூன்று மாவட்டங்களில் பணிகள் உள்ளன.
நிறுவனம் | ICMR (Indian council of medical reasearch) |
பணி | project technician, lab technician, field worker |
கடைசி தேதி | 24-11-2022 |
விண்ணப்ப முறை | Walk-in interview |
சம்பளம் | Rs. 18000/- |
வயதுவரம்பு:
இந்த மூன்று பணிக்கும் வயது வரம்பு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி Diploma in medical laboratory அல்லது B.sc Degree. இப்பணிக்கு முன் அனுபவம் தேவை , அதனை பற்றி அறிய கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:
இப்பணிக்கு சம்பளம், மாதம் ரூ.18000 வழங்கப்படுகிறது.
வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு பின் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர், பின்னர் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:
இந்த வேலைக்கு நீங்கள் Walk-in Interview மூலம் விண்ணப்பிக்கலாம்.கீழே Application form உள்ளது அதனை பூர்த்தி செய்து நேர்காணல் நடைபெறும் பொழுது கொண்டு செல்லவும். நேர்காணல் நடைபெறும் இடம் No.1, Mayor Sathiyamoorthy Road Chetput, Chennai – 600031
ICMR Pdf Link | Pdf Link |
ICMR Application link | Link |
Our Site Group | Click Here |
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.