IBPS Exam 11 வங்கிகளில் வேலைவாய்ப்பு

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

(IBPS) இந்தியா முழுவதும் 11 வங்கிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த வேலையை வாய்ப்பானது, இந்த தேர்வு சம்பந்தப்பட்ட முழு விவரங்கள் கீழே உங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு எங்கள் இணையத்தள கட்டுரை கவனமாக படியுங்கள்.

நீங்கள் இந்த ibps bank வேலைக்காக விண்ணப்பிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதை நாங்கள் உணர்கிறோம், ஆகையால் உங்களுக்கு தேவையான முழு விவரங்களையும் இங்கு தெளிவாக வழங்கியுள்ளோம்.

கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும், அதற்கான வாய்ப்பும், இதற்கு தேவையான அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

11 வங்கிகளில் வேலை

IBPS Exam 11 வங்கிகளில் வேலைவாய்ப்பு

11 வங்கிகளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பானது, அனைத்து மாநிலங்களிலும் தேர்வு Preliminary Examination, Main Examination நடத்தப்பட உள்ளது.

இது சம்பந்தப்பட்ட கூடுதல் தகவல்கள் இந்த கட்டுரையின் மூலம் உங்களுக்கு தெளிவாக கிடைக்கும். இருப்பினும், அந்த பட்டியலையும், இது ஆன்லைனில் அப்ளை செய்யக்கூடிய இறுதி தேதி, அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றை நாம் பார்க்கலாம்.

பெயர்Institute of Banking Personnel Selection
வேலையின் பெயர்RECRUITMENT OF CLERKS IN PARTICIPATING BANKS (CRP CLERKS-XI for Vacancies of 2022-23 )
பதிவுசெய்யும் தேதி07/10/2021 to 27/10/2021
கட்டணம்Rs. 175/- (inclusive of GST) for SC/ST/PWBD/EXSM candidates.
Rs. 850 /- (inclusive of GST) for all others
அதிகாரபூர்வ இணையத்தளம்cgrs.ibps.in

11 வங்கிகளில் பட்டியல்

  • Bank of Baroda
  • Bank of India
  • Indian Bank
  • Indian Overseas Bank
  • Punjab National Bank
  • Punjab & Sind Bank
  • UCO Bank
  • Union Bank of India
  • Bank of Maharashtra
  • Canara Bank
  • Central Bank of India

ibps ஆரம்பத் தேர்வு மற்றும் முதன்மை பாடத்திட்டம் 2021

மேலும் இந்த வேலைக்கான தேர்வு பற்றிய தகவல்களும், அது சம்பந்தமான மதிப்பெண் பற்றிய தகவல்களும் நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை நாங்கள் கருதுகிறோம். ஆகையால், இது சம்பந்தப்பட்ட கூடுதல் தகவல்களையும் கீழே கொடுத்துள்ளோம்.

இதில் ஒவ்வொரு தேர்வுக்கும் 20 நிமிடங்கள் வழங்கப்படுகிறது, அதோடு ஒரு கேள்விக்கு, ஒரு மதிப்பெண் என்ற விகிதத்தில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இது Preliminary Examination மற்றும் Main Examination ஆக பிரித்து நடத்தப்படுகிறது, இது நேர்மையான முறையில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, அதற்கான விவரங்களையும் நீங்கள் கீழே காணலாம்.

ibps ஆரம்ப தேர்வு

தேர்வு பெயர்கேள்விகள்மதிப்பெண்நிமிடம்
English Language3030 மதிப்பெண்20 நிமிடம்
Numerical Ability3535 மதிப்பெண்20 நிமிடம்
Reasoning Ability3535 மதிப்பெண் 20 நிமிடம்

ibps முதன்மை தேர்வு பாடத்திட்டம் 2021

தேர்வு பெயர்கேள்விகள்மதிப்பெண்Time allotted for each test (Separately timed)
General/ Financial Awareness5050 மதிப்பெண்35 நிமிடம்
General English4040 மதிப்பெண்35 நிமிடம்
Reasoning Ability & Computer Aptitude6060 மதிப்பெண்45 நிமிடம்
Quantitative Aptitude5050 மதிப்பெண்45 நிமிடம்

தமிழ்நாட்டில் IBPS தேர்வு மையம்

அது இந்த IBPS exam 2021 ஆனது இந்தியா முழுவதும் 46 மாநிலங்களில், பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது, இந்த தேர்வு தமிழ்நாட்டிலும் நடப்பதால், அது எந்தெந்த மாவட்டங்களில் நடக்கிறது என்பது விவரங்களை உங்களுக்காக வழங்கவே கீழே தெளிவாக கொடுத்துள்ளோம்.

இருப்பினும், நாட்டில் உள்ள 46 IBPS Eexam Centres-லும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்கான வாய்ப்பும் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, ஆகையால் கவனமாகப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாநிலம்ஆரம்ப தேர்வுமுக்கிய தேர்வு
தமிழ்நாடுசென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.சென்னை, மதுரை,
திருநெல்வேலி

ibps தேர்வுக்கு எப்படி பதிவுசெய்வது?

இந்தத் தேர்வுக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்படும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இருப்பினும், அதற்கான வாய்ப்பு உங்களுக்கு இங்கேயும் வழங்கப்படும்.

இந்த IBPS வாங்கி வேலைக்கு எவ்வாறு பதிவு செய்வது, அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பது பற்றிய விவரங்களை கீழே உங்களுக்காக தெளிவாக வழங்கியுள்ளது, அதைப் பார்த்து பயன்பெறுங்கள்.

முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உங்களுடைய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள், அதற்கான வாய்ப்பு உங்களுக்கு இங்கே வழங்கப்படும், இந்த லிங்கை (ibps application form 2021) கிளிக் செய்யுங்கள்

நீங்கள் பதிவிறக்கம் செய்த அனைத்து அப்ளிகேசனையும் நகல் எடுத்து, தேவையான ஆவணங்களையும் அதனுடன் இணைத்து, உங்கள் புகைப்படம், கைரேகை, கையெழுத்து போன்றவற்றை தெளிவாக நிரப்புவது மிகவும் முக்கியம். உதாரணம் கிழே.

  1. புகைப்படம்
  2. கையொப்பம்
  3. இடது கட்டைவிரல் இம்ப்ரெஷன்
  4. கையால் எழுதப்பட்ட அறிவிப்பு

இதற்கு விண்ணப்பக் கட்டணத்திற்கான காசோலையை நீங்கள் இதழுடன் நினைப்பது மிகவும் முக்கியமான ஒன்று, அடுத்தகட்டமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் அப்ளிகேஷனை பதிவு செய்யலாம், அதற்க்கான இணையதளத்தை அணுகும் வாய்ப்பு உங்களுக்கு இந்த கட்டுரையின் இறுதியில் வழங்கப்படும்.

வாழ்த்துக்கள் தற்போது நீங்கள் வெற்றிகரமாக உங்களுடைய ibps அப்ளிகேஷனை பதிவு செய்து விட்டீர்கள், இதன் பிறகு, முக்கிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ ibps இணைய தளத்தை நீங்கள் பார்வையிட்டு கொண்டிருக்கலாம். மேலும், போலியான தகவல்களையும், அப்ளிகேஷன்களையும் நம்ப வேண்டாம் என்று எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

IBPS என்றால் என்ன?

Institute of Banking Personnel Selection (IBPS) என்பது அரசுக்கு சொந்தமான வங்கி பணியாளர்கள் ஆட்சேர்ப்பு நிறுவனமாகும், இது இந்திய இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் முனைவர் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும் தொடங்கப்பட்டது.

வாழ்த்துக்கள் நண்பர்களே, எங்களுடைய இந்த தகவல் உங்களுக்கு திருப்திகரமாக இருந்திருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம், மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் கீழே எங்களுடன் கருத்து பெட்டியில் பகிரலாம், விரைவில் உங்களுக்கான பதிலை நாங்கள் அளிப்போம்.

IBPS Recruitment 2021 apply online LinkIBPS Online
ESI Chennai HomeEsi Home

Leave a Reply