HAL அரசு நிறுவனத்தில் 2022 | ரூ. 1,80,000/- ஊதியத்தில் வேலை வேலைவாய்ப்பு! | HAL Jobs Vacancy 2022

5/5 - (2 votes)

Hal அரசு நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புக்களை வெளியிட்டுள்ளது. தபால் மூலம் அப்ளை செய்யலாம், கீழே முழு விபரம் உள்ளது மற்றும் முகவரி இனைக்கப்பட்டுள்ளது‌.

நிறுவனம்HAL – hindustan aeronautics Limited (HAL)
விளம்பர எண்IHC/HR/25/16/2022
பணிSenior medical officer , medical officer , medical suptd
சம்பளம்Rs.40,000/- To Rs.1,80,000/-
கடைசித் தேதி03-12-2022
விண்ணப்ப முறைOnline
Hindustan Aeronautics Limited (HAL)

வயதுவரம்பு:

இந்த பணிக்கான வயது வரம்பு 18 முதல் 45 வரை.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி, MBBS and Ortho/MS/DNB or PG Diploma.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2022!

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,80,000 வரை.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு நேர்காணல் மற்றும்  ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும், அதன் பின் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.கீழே அஞ்சல் முகவரி உள்ளது. Chief manager (HR) hindustan aeronautics limited health centre (Hal hospital),suranjadas road,vimanapura Post Bangalore – 560 017

HAL PdfPDF
HAL Website LINK
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

HAL ஒரு அரசு நிறுவனமா?

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) என்பது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமாகும்.

இந்தியாவில் எத்தனை HAL உள்ளது?

இன்று, இந்தியாவில் எட்டு இடங்களில் HAL – 19 உற்பத்தி அலகுகளையும் 10 ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையங்களையும் கொண்டுள்ளது.

Leave a Reply