HAL இந்துஸ்தான் நிறுவனம் வேலை வாய்ப்பு 2022!‌ | உடனே அப்ளை செய்யவும்! | (Hindustan Aeronautics Limited Recirtment 2022

5/5 - (2 votes)

HAL(Hindustan Aeronautics Limited நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Assistant பணிக்கு காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

நிறுவனம்Hindustan Aeronautics Limited
பணிAssistant (Clerical)
Advt. NoA/137/HR-R/SC-SRD/2022/2
சம்பளம்ரூ.23,000
கடைசித் தேதி06-12-2022
விண்ணப்ப முறைOffline
ContactFor any clarification, please contact Dy. Manager (HR) on 05368-256151/255062 or write to hr.korwa@hal-india.co.in
AddressChief Manager (HR-Recruitment), Hindustan Aeronautics Limited Avionics Division, Korwa PO: HAL-Korwa District: Amethi (UP)-227 412
HAL Hindustan Aeronautics Limited Job Salary Rs 23000 Application Deadline Extended

சேலம்: ஸ்டீல் ஆலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்ர்களுக்கான வேலை!!

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு 18 வயதிலிருந்து 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி MA / M.sc /M.com வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம் Ex-Serviceman – ரூ.23,000வழங்கப்படுகிறது.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே Application form உள்ளது அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி:

Cheif manager (HR Recruitment), Hindustan Aeronautics Limited Avionics Division,Korwa PO: Hal- korwa District: Amethi (UP) – 227 412.

பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply