Government Vocational Training Institute அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஜமுனா மரத்தூர் என்ற ஊரில் வேலைக்கு இரண்டு பேர் தேவைப்படுகிறார்கள். வேலையின் வேலையின் பெயர் அலுவலக உதவியாளர், இந்த வேலை நமக்கு தர இருக்கிறது.
நிறுவனம் | தமிழ்நாடு மாவட்ட திறன் பயிற்சி துறை |
பணி | அலுவலக உதவியாளர் |
சம்பளம் | 15700/- முதல் ரூ.62100/- |
கடைசித் தேதி | 15-12-2022 |
விண்ணப்ப முறை | OFF-LINE / POST |
Address | 1st Floor, Employment Office, Alandur Rd, Thiru Vi Ka Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032 |
வேலை பெயர்:
- அலுவலகம் உதவி யாளர்
இந்த வேலைக்கு தேவைப்படும் வயது:
வயது 18க்கு மேல இருக்க வேண்டும். 01.07.2002 அன்று நிலவரப்படி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
- GT -32 வயது
- BC/MBC/DNC – 34 வயது
- SC,SC(A),ST – 37 இந்த வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு குறிப்பிட்ட வயது விட 10 ஆண்டுகள் அதிகமாக இருக்கலாம்.
இந்த வேலைக்கு கல்வி தகுதி:
எட்டாம் வகுப்பு (8th) தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
எஸ்எஸ்எல் சிக்கு மேல் மேல் கல்வித் தகுதியுடைய BC, MBC,SC, SC(A), ST இந்த வகுப்பினர்களுக்கு வயது வரம்பு தேவை இல்லை.
Vacancy | Various |
Age Limits | 18 to 37 |
Selection | interview, documents verification |
Apply mode | By post |
இந்த வேலை பதிவு பண்ணும் முறை:
இணைய தளத்தில் மாதிரி விண்ணப்பித்தினை வாங்கி பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ஒட்டி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சான்றிதழ் Xerox வைத்து உடைய கையெழுத்திட்டு கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பவும்.
முக்கிய நாள் மற்றும் தேதி:
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.12.2022 மாலை 5:45 க்குள்.
Address:
1st Floor, Employment Office, Alandur Rd, Thiru Vi Ka Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் Announce | LINK |
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் Application | LINK |
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் Official | LINK |
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
Tamilnadu govt skill training office assistant salary?
Salary: 15700/- to Rs.62100/-
Tamilnadu govt skill training office assistant Age Limits:
18 to maximum 37 years
tamilnadu govt skill training office assistant Selection:
selection: interview, documents verification.
TN govt skill training office assistant Education:
Education: 8th Pass
இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.