Employee’s State insurance corporation இந்த வேலையை விளம்பரம் செய்தவர்கள். ESIC hospital இந்த வேலைக்கு பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மூன்று வருட காலம் பணிபுரியலாம், அதற்கு மேல் நீடிக்கும் அந்த நீடிப்பு அவர்களின் நிர்வாகத்திற்கு கீழே எடுக்கப்படும் முடிவாகும்.
நிறுவனம் | Employees’ State Insurance Corporation |
பணி | Senior Resident & Specialist |
விண்ணப்ப முறை | OF-LINE |
கடைசித் தேதி | 09-12-2022 up to 11:00am |
Address | Medical Superintendent, ESIC Hospital, Silvassa Road, Chanod, Vapi, Distt.- Valsad (Gujarat) |
731 பணியிடங்கள் தமிழ்நாடு கால்நடை துறையில் அறிவிப்பு.! |சம்பளம்:ரூ.56100/-
வேலையின் பெயர்:
இந்த வேலையின் பெயர் senior residents இந்த வேலையை வழங்குபவர் ESIC hospital.
பணியிடங்கள்:
இந்த வேலையின் மொத்தம் எட்டு பணியிடங்கள் உள்ளது விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் தகுதி உள்ளவர்களா என்று தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
வயதுவரம்பு:
இந்த வேலைக்கான வயது வரம்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிடப்படவில்லை, இருந்தபோதும் 45 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது என்று கருதப்படுகிறது, கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித் தகுதிகள்:
இந்த வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் diploma அல்லது Pg மருத்துவத்தில் முடித்திருக்க வேண்டும். அதுவும் உயர்ந்த நிறுவனத்தில் மருத்துவ முடித்திருக்க வேண்டும். PG முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முக்கிய நாள் மற்றும் தேதி:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 9-12-2022 காலை 9 மணி முதல் 11 மணிக்குள் தங்களது ஆவணங்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.
Address:
Medical Superintendent, ESIC Hospital, Silvassa Road, Chanod, Vapi, Distt.- Valsad (Gujarat), On 19/12/2022 up to 11:00am.
ESIC Application Pdf 1 | CLICK HERE |
ESIC Application Pdf 2 | CLICK HERE |
மேலும் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
ESIC என்பது அரசு வேலையா?
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனம்.
ESIC நல்ல வேலையா?
ESIC UDC என்பது மத்திய அரசு வேலை, மற்ற வேலையை விட ஒப்பீட்டளவில் சிறந்தது.
ESIC என்பது என்ன வகையான வேலை?
ESIC ஆட்சேர்ப்பு 2022-23 ESIC காலியிடங்களுக்கு (UDC, Staff Nurse, Paramedical, Pharmacist, Doctor, JE, MTS) ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.