ESIC Hospital Recruitment 💼, Teaching Faculty Job In Chennai

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

சென்னையில் உள்ள ESIC Hospital Teaching Faculty வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு எங்கள் இந்த இணையதள பகுதியில் கிடைக்கும்.

இதற்கான எத்தனை பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன என்பது பற்றிய தகவலும், அதற்கான இணையதள பிடிஎஃப் உங்களுக்கு இங்கே கிடைக்கும். ஆகையால் இந்த இணையதள கட்டுரையை கவனமாக படியுங்கள்,

மேலும், இது பற்றிய தெளிவான கூடுதல் விளக்கங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். அதற்கான வாய்ப்பும் கீழே உங்களுக்கு கொடுக்கப்படும்.

ESIC Hospital Recruitment Teaching Faculty Job In Chennai

ESIC Hospital Recruitment

மனையில் அவ்வப்போது வேலைவாய்ப்புகள் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் நிறைய நபர்களுக்கு வேலை முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்புகள் பற்றிய விவரம் www.esic.nic.in இணையதளத்தில் தெளிவாக வழங்கப்படும். இது இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது முற்றிலும் நேர்மையான முறையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ESIC Hospital, Peenya Bangalore-ல் பகுதிநேர வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதி தேர்வு (2021-10-11) அன்று நடைபெறுகின்றது. இதற்காகவும் நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால் கலந்து கொள்ளலாம்.

ESIC Hospital Recruitment In Chennai

25/9/2021 தேதியில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இயற்கை மருத்துவமனை தரப்பில் இந்த teaching faculty வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதைப் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் PWD Vacancies காலிப்பணியிடங்கள் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். இருப்பினும் சில முக்கிய தகவல்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Job LocationESIC MEDICAL COLLEGE AND PGIMSR AND HOSPITAL, K.K. NAGAR, CHENNAI – 600078.
Job Publish Date2021-09-27
Interview Date(2021-10-25)
Associate Professors10
PWD VacancyOut of total vacancies, (10) of Associate Professors and (3) of Assistant Professors 01 (Each) vacancy is reserved for PWD category in the identified post only.
Official Siteesic.nic.in

How to Apply for ESIC Teaching Faculty Job In Chennai?

இதற்கு நீங்கள் முதலில் ESIC மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு health services என்ற பகுதியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு ESIC Hospital (Run by Corporation) என்ற பகுதியில் உங்கள் முன் தோன்றும், அதனை பின்தொடருங்கள்.

அடுத்தகட்டமாக Useful Info என்பதை தொடுங்கள், பின்னர் இறுதியாக உங்களுக்கு தேவையான பகுதி அதாவது ரெக்விரிமெண்ட் என்ற பகுதி உங்கள் முன் தோன்றும். அதனை தொடுவதன் மூலம், இந்த வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

Official SiteClick Here
ESI Chennai HomeESI Home

Leave a Reply