DRDO நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள் வெளியிட்டுள்ளது. Junior research fellow பணிக்கு 07 காலி பணியிடங்கள் உள்ளன, ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம், கீழே இப்பணிக்கான Apply link உள்ளது.
நிறுவனம் | DRDO |
விளம்பர எண் | No. CHESS/75/75500/JRF/Advt-13/2022 |
பணி | Junior research fellow |
சம்பளம் | Rs. 31,000/- |
தேதி | Within 21 days |
விண்ணப்ப முறை | Online |
முகவரி | DRDO Young Scientist Laboratory (CT) 5th Floor, IITM Research Park, Chennai-600113 Phone: 044-22548200 |
வயதுவரம்பு:
இந்த DRDO பணிக்கான வயது வரம்பு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணுங்கள், அதற்க்கான வாய்ப்பு கீழே கிடைக்கும்.
கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி, B.E or B.tech, M.E or M.tech in the fields of (mechanical, electrical,Chemical, computer science) போன்றவற்றில் தேர்ச்சி அவசியம்.
AIIMS மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2022 !! | நேர்காணல் மூலம் தேர்வு! | சம்பளம்: Rs.45,300/-
இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:
DRDO Junior research fellow பணிக்கு சம்பளம், மாதம் ரூ.31000 வழங்கப்படுகிறது.
வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு Online Interview நடைபெறும், பின்னர் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். அதன் பின் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:
http://rac.gov.in அல்லது http://drdo.gov.in என்ற இணையதள இணைப்பு மூலம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து கட்டாய ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களையும் பதிவேற்றம் செய்வதோடு அனைத்து துறைகளிலும் சரியான விவரங்களை நிரப்புமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழே Application Link உள்ளது அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
DRDO job Pdf | |
DRDO Website | Link |
EsiChennai Site Group | Click Here |
நான் எப்படி DRDO உடன் தொடர்பு கொள்வது?
தொலைபேசி : 011-23007125, Fax : 011-23011133
DRDO அரசாங்கமா அல்லது தனியாரா?
DRDO என்பது, இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் R&D பிரிவாகும், அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் இந்தியாவை மேம்படுத்தும் நோக்குடன், முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளில் தன்னிறைவை அடைவதற்கான ஒரு நோக்கத்துடன், நமது ஆயுதப்படைகளை மாநில-அமைச்சர்களுடன் சித்தப்படுத்துகிறது
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.