வள்ளலார் சர்வதேச மையம் 72 ஏக்கர் பரப்பளவில் [அமைச்சர் சேகர்பாபு]

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

வள்ளலாரின் வள்ளலாரின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் திமுக அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.

இந்த தகவலின்படி, வள்ளலாரின் அரும்பணிகளை பெருமைப்படுத்தும் விதமாக விரைவில் டெண்டர் கோரப்பட்டு, 72 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்றார். இந்தத்தகவலைமுழுமைய பெற எங்களை இணையதள காட்டோரயாய் கவனமாக படியுங்கள்.

dmk minister sekhar babu special announcement Vallalar International Center on 72 acres

பதவியேற்ற நாளிலிருந்தே

இவர் அறநிலைத்துறை தலைவராக பதவியேற்ற நாளிலிருந்தே, பாராட்ட கூறிய பல விஷயங்களை செய்து வருகிறார், அதில் கோயில் நிலங்களை பாதுகாப்பது, நிலங்களை அனைவரும்தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்றுவது, கோயில்களை சீரமைப்பது, கோயில் சார்ந்த கட்டிடங்களில் வாடகை வசூலிப்பது, போன்ற அனைத்து விஷயங்களும் அடங்கும்.

திரு மு க ஸ்டாலின் பாராட்டு

சமீபத்தில் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கூட இவரது செயலை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது கோயிலில் இருக்கும் அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்குவதுபோன்ற சிறப்பு சேவைகளை செய்வதிலும் இவர் அதிக கவனம் காட்டி வருகிறார். ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன்பு, எள் என்று சொன்னால் என்னையாகவே வந்து நிற்கிறார் சேகர்பாபு, என்று முதல்வர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

DMK minister sekhar babu special announcement Vallalar International Center on 72 acres 2021

75 ஏக்கர் பரப்பளவில் வள்ளுவருக்கு சர்வதேச மையம்

இவ்வாறு இருக்கையில், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதிக்கு சென்ற வள்ளலாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த இவர், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது, கோவில்களில் திறப்பதற்கு பாஜகவினர் போராட்டம் நடத்த தேவையில்லை என்றும், வள்ளலாரின் அரும்பணிகளை பெருமைப்படுத்தும் விதமாக விரைவில் டெண்டர் கோரப்பட்டு, 72 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு, சென்னை ஏழுகிணறு இராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு அரசு சார்பில் சீரமைக்கப்பட்டு அமைக்கப்பட்டு, மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ESI Chennai HomeESI Home

Leave a Reply