பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் வேலை வாய்ப்பு!!! 40+ காலி பணியிடங்கள்|Best job

5/5 - (2 votes)

District health society பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Medical Officer, staff nurse,MPHW, Support staff வேலைகளுக்கு 40 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் செங்கல்பட்டு மாவட்டம். இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள். இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி தேதி 06.03.2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்District health society
பணிMedical Officer, staff nurse,MPHW, Support staff
காலி பணியிடங்கள்40+
விண்ணப்ப முறைPOST
சம்பளம் ₹₹18000முதல் ₹₹8500 வரை
கடைசி தேதி06.03.2023.
.

பணியிடம் பற்றிய விபரம்:

Health officer – 10

Staff nurse – 10

MPHW – 10

Support staff – 10

இப்பணிக்கான வயதுவரம்பு விபரங்கள்:

இந்த பணிக்கு வயது வரம்பு அனைத்து பணிக்கும் குறைந்த பட்சம் 18 வயது, அதிகபட்ச வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி

Health officer – MBBS

Staff nurse – GNM/B.sc (Nursing)

MPHW – 12th

Support staff – Must able to read and write

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDFDownload செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பள விபரம்:

இப்பணிக்கு சம்பளம் 

  • Health officer – ₹60000
  • Staff nurse – ₹18000
  • MPHW – ₹14000
  • Support staff – ₹8500

 வழங்கப்படுகிறது.

இந்த வேலைக்கு ஆட்கள் தேர்வு முறை:

இப்பணிக்கு தபால் மூலம் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் எழுத்து தேர்வு , அதனை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும். அதன் பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வாக்காளர் அட்டை
குடும்ப அட்டை

அனுப்ப வேண்டிய முகவரி:

செயற்செயலாளர் , மாவட்ட நல்வாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
செங்கல்பட்டு மாவட்டம் 603001
.

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply