மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வேலை வாய்ப்பு!!!!

Rate This Article

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் ஒரு புதிய வேலைவாய்ப்பு. இந்த வேலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து வேலை. இந்த வேலைக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி 27-01-2023. இந்த வேலையை பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை
பணிசுகாதார நிலையங்களில்
விண்ணப்ப முறைOFFLINE
சம்பளம் ரூ18,000/- .
நேர்முகத் தேர்வு தேதி27.01.2023
Website   https://Chengalpattu.nic.in 

பணியின் பெயர்:

  • Staff nurses

காலிப் பணியிடங்கள்:

  • இந்த வேலைக்குத் தேவைப்படும் ஆட்கள் 35

வயதுவரம்பு:

இந்த வேலைக்கு 50 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்:

இந்த வேலைக்கான சம்பளம் ரூ18,000/- .இதைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதி:

staff nurses அல்லது (B.sc Nursing). இதைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கான குறிப்பு:

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம், செங்கல்பட்டு அலுவலகத்தில் 27-01-2023 அன்று மாலை 5  மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • எந்த ஒரு காலத்திலும் இந்த வேலை நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • பனையில் சேர்வதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்
  • காலி பணியிடங்கள் நியமன நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது. 
  • Website https://Chengalpattu.nic.in பதிவு செய்து கொள்ளலாம்.

இதைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே pdf ஐ Download செய்து பாருங்கள்.

எப்படி விண்ணப்பிக்கலாம்:

இந்த வேலைக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும். கீழே உள்ள Link click பண்ணி விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply