CSB வங்கி Manager பணி 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

5/5 - (4 votes)
CSB Bank Manager Jobs 2022 Degree Completers Can Apply

CSB வங்கியில் புதிதாக இரண்டு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த இரண்டு வேலை வாய்ப்புகளுக்கும் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் (Manager – Banca Insurance) மற்றும் (Team Lead-CASA) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த CSB வங்கி வேலைவாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம், இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CSB வங்கி வேலை சம்பந்தமான தகவல்களை தெளிவாக இந்த வலைதள கட்டுரையில் காணலாம்.

நிறுவனம்SCB Bank
பணிManager – 1, Team Lead – 1
கடைசி தேதிManager: 21/11/2022, Team Lead: 31/03/2023
விண்ணப்ப முறைOnline
பணியின் பெயர்Manager, Team Lead

CSB Jobs கல்வித்தகுதி:

இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை அங்கீகாரம் பெற்ற அரசு கல்வி நிறுவனத்தில் பி.காம் (B.Com) படித்திருக்க வேண்டும், அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர் ஆக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் தகுதி:

இந்த வேலைக்கான கூடுதல் தகுதியாக 8 முதல் 10 வருடங்கள் முன் அனுபவம் கேட்கப்பட்டுள்ளது, அதாவது சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் இருக்க வேண்டும். CSB Manager பணிக்காக 8 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் CSB Team Lead பணிக்காக 5 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கட்டுரையில் கீழே உங்களுக்கு கிடைக்கும்.

இந்த CSB வேலைக்கு ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை CSB வங்கியின் அறிவுரைகள் மற்றும் நிபந்தனையின்படி உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

சென்னை: Indbank வேலைவாய்ப்பு 2022 | Engineering மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் தேதி என்ன?

இந்த இரு வேலைகளுக்கும் இரண்டு விதமான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது Manager வேலைக்காக 22/11/2022க்குள் நீங்கள் விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். Team Lead வெள்ளிக்காக 31/03/2023 அன்றுவரை இறுதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே எந்த வேலைக்காக நீங்கள் விண்ணப்பிக்க தகுதி உங்களிடம் இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இரண்டில் ஒரு வேலையை நீங்கள் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு எப்படி இருக்கும்?

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நீங்கள் விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட மொபைல் நம்பர், இமெயில் ஐடி மூலம் உங்களுக்கு தகவல் வரும், அப்போது உங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில் இந்த வேலை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கான பகுதியை, அதாவது விண்ணப்பிக்கும் பகுதி அணுகும் வாய்ப்பு எங்கள் வலைத்தளத்தில் கீழே பாருங்கள், அதன் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கும் பகுதிக்கு சென்று, எந்த வேலைக்காக விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அதில் உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Reply