Cowin Vaccine Certificate Verification 💉 In Tamil» Dose 1, 2 at verify.cowin.gov.in

மதிப்பிடு செய்யுங்கள் {கட்டுரையை}

இந்தத் தொகுப்பு மூலம் நீங்கள் எவ்வாறு உங்களுடைய Cowin Vaccine Certificate Verification for Dose 1, 2 என்பது பற்றி விவரங்களை வழங்க உள்ளோம்.

இதில் (Vaccine Certificate Verification) பற்றிய தகவலை verify.cowin.gov.in. இல் சரிபார்ப்பு செய்வதற்கு முழு விளக்கங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் தடுப்பூசி சான்றிதழை சரிபார்ப்பதற்காக இணைப்புகளும் இந்த பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், இந்த இணையதள கட்டுரையை கவனமாக படியுங்கள். இதில் உங்களுக்கு முழு தகவல்களும் கிடைக்கும்.

எங்கள் இந்த இணையதள கட்டுரையில், தடுப்பூசி சான்றிதழை நீங்கள் எவ்வாறு சரி பார்க்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு தெளிவாக படிப்படியாக விளக்கத்தோடு கூற இருக்கிறோம்.

மேலும், முழு செயல்முறை பற்றிய விரிவான விளக்கத்தையும் நீங்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் காணலாம். அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கான. வாய்ப்பும் உங்களுக்கு இந்த கட்டுரையில் வழங்கப்படும்.

Dose 1, 2 at verify.cowin.gov.in

Cowin Vaccine Certificate Verification Online

கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது, இது ஒரு கவலைக்குரிய விஷயம். ஆகையால், அரசாங்கம் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொரோனா தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது,

மேலும், நீங்கள் பதிவு செய்து கொள்ளும் தடுப்பூசி உங்களுக்கு சரியானதா இல்லையா என்பதை நீங்கள் அனைவருமே அறிய விரும்புகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக நீங்கள் ஆன்லைனில் சரிபார்க்க முடியும்.

இதுவரை இந்தியாவில் மட்டும் (170 million vaccine doses) அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இது அனைத்து நாடுகளையும் விட அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், (24,70,798 sessions) நடத்தப்பட்டுள்ளன இதில் மொத்தம் (17,01,76,602 vaccines) மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒரு பாராட்டுக்குரிய செயல் ஆகும்.

verify.cowin.gov.in Cowin Certification Verification

இப்போது உள்ள காலகட்டத்தில் நிறைய தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கிறது, அவை பல விளைவுகளை கொடுக்கின்றன. ஆகையால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் தடுப்பூசி ஆனது (vaccines certified verify) சான்றிதழை பெற்றதா இல்லையா என்பதை நீங்கள் சரி பார்க்க முடியும்.

அதாவது தடுப்பூசியின் மேல் ஒரு (QR code) உள்ளது அதை நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் அதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். நீங்கள் உங்கள் முதல் (first dose) எடுக்கும் போதெல்லாம் நீங்கள் தடுப்பூசி சான்றிதழ் பெற்றதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இது இருக்கும்.

அதில் உங்களுடைய பெயர், முகவரி, வயது, பாலினம் போன்ற அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் உங்கள் முதல் தடுப்பூசி காண சான்றிதழை நீங்கள் சுலபமாக சரி பார்க்க முடியும்.

Cowin Certificate Verification vaccines 1 & 2

உங்களுடைய முதல் தடுப்பூசியை எடுத்து பிறகு, உங்களுடைய கோவை தடுப்பூசி சான்றிதழை நீங்கள் சரி பார்க்கலாம். இது (Aarogya Setu App) என்ற அப்ளிகேஷன் மூலம் உங்களுக்கு சான்றிதழ் கிடைக்கும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்களுடைய முதல் கொரோனா தடுப்பூசி கான தேதி, மற்றும் அடுத்த அடுக்கான தடுப்பூசி தேதி, தடுப்பூசி செலுத்திய இடம் போன்ற தகவல் அடங்கும்.

நீங்கள் கொரோனாவை தவிர்க்க (2 doses) செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்று ஆய்வின் படி தெரிவிக்கப்படுகிறது.

Why do I need to verify My Cowin Vaccine Certificate?

கொரோனாவின் இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்பு, முதலில் நீங்கள் செலுத்திக்கொண்டு தடுப்பூசி சரியானதா என்பதை பார்ப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

எனவே ஒருவர் தடுப்பூசியின் சான்றிதழை சரி பார்த்து, அவை சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சான்றிதழ் விவரங்களை தெரிந்து பிறகு, நீங்கள் இரண்டாவது தடுப்பூசி எடுத்து கொள்ளுதல் ஒரு நல்ல முறையாக இருக்கும்.

How to verify Cowin Vaccine Certificate In Tamil?

கொரோனாவிலிருந்து நம்மை காத்துக் கொள்ள அரசாங்கம் இலவச தடுப்பூசி திட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இதில் முக்கியமாக இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதில் ஒன்று மற்றொன்று Covaxin ஆகும் மற்றொன்று Covisheild.

எனவே, இந்த தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாவது Dose முறையில் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதை முதல் Dose தடுப்பூசி சான்றிதழ் சட்டபூர்வமான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வது அவசியம். இதன் மூலம் நீங்கள் செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் தரத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

தடுப்பூசி சரிபார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பான வலைதளத்தை (verify.cowin.gov.in) பார்வை இட வேண்டும். அதற்கான இணைப்பில் (Verify Button) என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

Cowin Vaccine Certificate Verification 💉 In Tamil» Dose 1, 2 at verify.cowin.gov.in

அடுத்தகட்டமாக, உங்களுக்கு டி (Scan QR Code) ஸ்கேன் செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும். அங்கு பச்சை நிறத்தில் ஒரு பட்டன் உங்கள் முன் தோன்றும், அதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் கேமரா திறக்க ஆரம்பிக்கும்.

Cowin Vaccine Certificate Verification

கேமரா திறப்பதற்கு முன்பு, ஒரு சிறிய அனுமதி உங்களிடம் கேட்கப்படும், அதில் உங்களுடைய கேமரா வை திறக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்ற வாசகம் எழுதி இருக்கும். அதில் (Allow) என்ற பகுதியை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

Cowin Vaccine Certificate Verification 💉 In Tamil

மூன்றாவது கட்டம் மிகவும் எளிமையானது, உங்கள் குரல் தடுப்பூசி இல்லை இருக்கும் சான்றிதழ் (Cowin Vaccine QR code) உங்கள் கேமரா முன் காண்பிக்க வேண்டும்.

Dose 1, 2 at verify.cowin.gov.in

தற்போது உங்களுடைய கொரோனா தடுப்பூசியின் சான்றிதழ் சரியாக இருந்தால், உங்களுடைய முழு விவரங்களை உங்களால் காண முடியும். இதன் மூலம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம், உங்கள் சான்றிதழ் முறையானது என்று.

Dose 1, 2 at verify.cowin.gov.in in tamil

தற்போது உங்கள் Name, Age, Gender, Reference ID, Date of Dose, Vaccination Venue போன்ற விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று, சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், உங்களுக்கு இந்த விஷயத்தில் நாங்கள் உதவி இருப்போம் என்று நம்புகிறோம். மேலும், ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்கள் கருத்து பெட்டியில் பகிர மறவாதீர்கள், விரைவில் அதற்கு நாங்கள் பதில் அளிப்போம்.

Video Of Cowin certificate verification

Official SiteClick Here
ESI Chennai HomeESI Home

Leave a Reply