10Th போதும் கோவை மாவட்ட சுகாதார துறையில் பணியிடங்கள் வெளியாகியுள்ளன! | Coimbatore District Health Society Retirement 2022

5/5 - (1 vote)

Coimbatore District Health society 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Dental surgeon மற்றும் Dental Assistant பணிக்கு காலி பணியிடங்கள் உள்ளன.

இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். இந்த Health Society பணிக்கான மற்ற தகவல்கள் இந்த பக்கத்தில் காணலாம், கீழே PDF உள்ளது அதனை பதிவிறக்கி முழு தகவலைப் பார்க்கலாம்.

தலைப்புதகவல்
நிறுவனம்Coimbatore District Health Society
பணிDental Surgeon / Dental Assistant
சம்பளம்ரூ.13,800/- & ரூ.34,000/-
திறக்கும் தேதி24-11-2022
கடைசித் தேதி05-12-2022
விண்ணப்ப முறைOffline -(post)
Coimbatore District Health Society Retirement 2022

ரூ.18,000/- ஊதியத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு | தேர்வு கிடையாது!!

வயதுவரம்பு

இந்த பணிக்கு வயது வரம்பு 18‌ முதல் 35 வரை இருக்க வேண்டும். மேலும் இந்த பணி பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி BDS, 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் அனுபவம் வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம் Dental surgeonக்கு ரூ.13800 மற்றும் Dental Assistantக்கு ரூ‌.34000/- வரை
வழங்கப்படுகிறது.

VacancyDental Surgeon (8 vacancies), Dental Assistant (7 vacancies)
Jobs LocationCoimbatore
EducationBDS, 10th Pass + 1 Year Experience
Age Limits18 to maximum 35 years

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு முதலில் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கீழே முகவரி உள்ளது , மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

Address:

The Member Secretary, Deputy Director of health services, District of Health services, 219, Race course, Coimbatore – 641018

Coimbatore District Health Society Official SiteLINK
Coimbatore District Health Society AnnounceLINK
Coimbatore District Health Society ApplicationLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Society Dental Surgeon and Dental Assistant Salary:

Salary: Rs.13,800/- to Rs.34,000/-

Coimbatore District Health Society Jobs Last Date:

Last Date: 24/11/2022 to 05/12/2022 by post

Leave a Reply