சென்னை cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! | ஆன்லைனில் அப்ளை செய்யலாம்!

5/5 - (1 vote)

Cognizant நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.BE முடித்த பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கீழே உள்ள பதிவை படித்து பார்க்கவும்.இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

நிறுவனம்Cognizant
பணிPerformance test engineer
ஆரம்ப தேதி05-11-2022
விண்ணப்ப முறைOnline
AddressNo.165, 6th, 7th & 8th Floors, Menon Eternity Building St Marys Road, Demonte Colony St, Alwarpet, Chennai, Tamil Nadu 600028.

வயதுவரம்பு:

இப்பணிக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

கல்வித் தகுதிகள்:

விண்ணப்பிக்க உள்ளோரின் தகுதிகள் BE அல்லது அதற்கு சமமான இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மற்றும் 1.5 வருடம் இத்துறையில் அனுபவம் வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கான சம்பள விபரம் கொடுக்கப்படவில்லை.

சென்னை cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! | ஆன்லைனில் அப்ளை செய்யலாம்!

வேலைக்கு தேர்வு முறை:

இந்த வேலைக்கு online மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் Group discussion , Interview,Voice Assessment and HR discussion போன்ற தேர்வுகள் நடைபெறும்.அதன் பின் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தேடுக்கபடுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
கீழே Application Link உள்ளது,அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும்.

Cognizant Catering Manager Jobs Application Link:

Cognizant Jobs AnnouncementLink
EsiChennai Site GroupsClick Here

Leave a Reply