CISF மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை & சம்பளம்:ரூ.39,100/- || உடனே விரையுங்கள்!!! | Central industrial security force Requirement 2022

5/5 - (3 votes)

Central industrial security force தகுதியான அனைத்து ஆண் மற்றும் பெண் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலை ஒரு தற்காலிக வேலை இந்த வேலை என் பெயர் கான்ஸ்டபிள், அல்லது ட்ரேட்ஸ்மேன் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த 2022 IN CISF வேலையின் சம்பளம் தகுதிக்கேற்ப இருக்கும். குறைந்தபட்சம் 21,600/– முதல் 67,000/- வரை லெவல் 2 பணியாளருக்கு இருக்கும். இந்த வேலையில் உங்களுக்கு பெனிஷன் வழங்கப்படும், அதுவும் 2004க்கு பிறகு பிறந்து இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேஷனல் பென்ஷன் சிஸ்டத்தின் கீழ் அவர்களுக்கு மாத மாதம் பென்ஷன் வழங்கப்படும்.

இந்த வேலையில் பணிபுரிய உங்களிடம் இருக்க வேண்டிய தகுதிகள் உடல் தகுதியாக இருக்க வேண்டும். மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இந்த வேலைக்கு உங்களை தேர்ந்தெடுக்கும் முறை என்னென்னவென்றால் எழுத்து தேர்வு உடற்பயிற்சி தேர்வு மருத்துவ தேர்வு கணினி தேர்வு மற்றும் ஓஎம்ஆர் தேர்வு இவை அனைத்திலும் நீங்கள் தேர்ச்சி பெற்றால் இந்த வேலையில் நீங்கள் பணி புரியலாம்.

நிறுவனம்Central industrial security force
பணிRECRUITMENT OF CONSTABLE/TRADESMEN – 2022 IN CISF
விண்ணப்ப முறைOnline
கடைசித் தேதி20-12-2022
AddressPort Trust Officers Quarters, Sathya Nagar, Chennai Port Trust, Chennai, Tamil Nadu 600009.
CISF CONSTABLETRADESMEN RECRUITMENT 2022

ESIC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை 2022! | மிஸ் பண்ணிடாதீங்க!

வழங்கப்படும் CISF வேலைகள்:

இந்த பணியில் உங்களுக்கு வழங்கப்படும், வேலைகள் என்னென்னவென்றால் கான்ஸ்டபிள் அல்லது சமயக்காரர், கான்ஸ்டபிள் அல்லது டெய்லர், கான்ஸ்டபிள் அல்லது பிளம்மர், இது போன்று பல்வேறு வகையில் உங்களுக்கு வேலை வழங்கப்படும்.

  • Cook: 304
  • Cobbler: 06
  • Tailor: 27
  • Barber: 102
  • Washer-man: 118
  • Sweeper: 199
  • Painter: 01
  • Mason: 12
  • Plumber: 04
  • Mali: 03
  • Welder: 03
  • Cobbler: 01
  • Barber: 07

மொத்தமாக ஆண்களுக்கு 641 வேலையும், பெண்களுக்கு 69 வேலையும் மொத்தம் 710 வேலைகள் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்களுக்கு நேரடியாக 641 வேலை வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு நேரடியாக 69 வேலைவாய்ப்பு உள்ளது.

CISF வேண்டிய தகுதிகள்:

இந்த வேலையை நீங்கள் பணிபுரிய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் கண்டிப்பாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

இந்த வேலையை நீங்கள் பணிபுரிய வேண்டுமென்றால் நீங்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஸ்டேட் ஆர் சென்ட்ரல் போர்டு படித்திருக்கலாம். ஆனால் அது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் உங்களது வயது 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2-8-1999 இருக்கு மேல் பிறந்தாலோ அல்லது 1-8-2004 கீழ் பிறந்திருந்தாலோ, நீங்கள் இந்த வேலையில் பணிபுரிய தகுதியற்றவர்கள்.

உடல் தேர்வு:

இந்த வேலைக்கு நீங்கள் பணிபுரியும் ஒரு ஆணாக இருந்தால் உங்களது உயரம் 170cm சென்டிமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். உங்களது மார்பகம் என்பதிலிருந்து 83cm சென்டிமீட்டர் ஆக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் உங்களது உயரம் 155cm மேல் இருக்க வேண்டும்.

Address:

Port Trust Officers Quarters, Sathya Nagar, Chennai Port Trust, Chennai, Tamil Nadu 600009.

CISF Announce Pdf
CISF ApplyLink
பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்Click Here

CISF இல் மிக உயர்ந்த பதவி எது?

CISF தலைமை இயக்குநர் பதவியில் உள்ள இந்தியக் காவல் சேவை அதிகாரி, கூடுதல் பதவியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியின் உதவியோடு, பொது இயக்குனர் ஆவர்.

CISF தகுதி என்ன?

வேட்பாளர் இடைநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது, வேட்பாளர் மூத்த இரண்டாம் நிலை சான்றிதழை (10+2) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் தேவையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

Leave a Reply