சென்னை: Indbank வேலைவாய்ப்பு 2022 | Engineering மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

5/5 - (1 vote)

சென்னையில் உள்ள Indbank பாங்க் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பட்டுஉள்ளது. விண்ணப்பங்களை தபால் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 02/11/2022 அன்று வெளியானது, அன்றிலிருந்து 21/11/2022 அதற்கு முன்னர் நீங்கள் இந்த விண்ணப்பத்தை பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

இதற்கு காலிப்பணியிடங்கள், படிப்பு சார்ந்த விவரங்களைப் பார்க்கலாம்.

நிறுவனம்Indbank Bank
பணி01
கடைசி தேதி21/11/2022
விண்ணப்ப முறைOffiline
பணியின் பெயர்System cum Surveillance Engineer

Indbank வேலைக்கான இதற்கான கல்வித்தகுதி:

BE/ B.Tech முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும், முழு விவரங்கள் தெரிந்து கொள்வதற்கு கீழ் நோக்கி பயணிக்கலாம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை 2022 – ஊதியம்: ரூ.71,900/-

தேர்வு எப்படி இருக்கும்?

நேர்காணல் மற்றும் இறுதி தேர்வு போன்ற விஷயத்தை அடிப்படையாகக்கொண்டு தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள் என்பது குறிப்பிடதக்கது, எனவே அனைத்து விஷயங்களுக்கும் தயாராக இருங்கள்.

இந்த Indbank வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய வழிமுறையை நாம் வலைதளத்தில் ஆரம்பத்திலேயே பேசி விட்டாம், மேலே குறிப்பிடப்பட்ட இந்த Indbank வேலைக்கு நீங்கள் தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உங்கள் ஆவணங்களை அனுப்பிடுங்கள்.

உங்கள் மொபைல் நம்பர் போன்ற விஷயத்தை தெளிவாக எழுதி அனுப்புங்கள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களை நேர்காணலுக்கு அழைக்கும் நேரத்தில் அது உதவியாக இருக்கும், நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Reply