சென்னை கார்ப்பரேஷன் வேலை 2022 | 42 பணியிடங்கள் | சம்பளம்: ரூ.90,000/-

5/5 - (1 vote)

(CCU) சென்னை சிட்டி ஹர்பன் ஹெல்த் மிஷின் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் இணைந்து ஒரு சில வேலை வாய்ப்புகளை தர இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனம்Chennai City urban
பணிObstetrician and gynecologist, Pediatrician, Surgeon, General medicine
விண்ணப்ப முறைOffline
கடைசித் தேதி30-11-2022 till 5.00 PM
ADDRESSThe member secretary Chennai City urban health mission, Babli health department ripon buildings, Chennai 600 003.
PHONE044 2561 9330.
Websitehttp://www.chennaicorporation.gov.in/
Chennai City urban jobs

சென்னை சிட்டி ஹர்பன் வழங்கப்படும் வேலைகள்:

 • Obstetrician and gynecologist
 • Pediatrician
 • Surgeon
 • General medicine

சென்னை சிட்டி ஹர்பன் தேவைப்படும் ஆட்கள்:

 • Obstetrician and gynecologist 10 ஆட்கள்
 • Pediatrician 7 ஆட்கள்
 • Surgeon 12 ஆட்கள்
 • General medicine 13 ஆட்கள்
சம்பளம்ரூ.90,000/-
நிறுவனம்தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம்
கல்விMBBS/ MD/ MS/ DGO/ DCH
தேர்வுநேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்

Rs. 1,00,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை | தேர்வு கிடையாது!

தேவைப்படும் கல்வித் தகுதிகள்:

MD, MBBS, DGO

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

 • Obstetrician and gynecologist 90,000 சம்பளம்
 • Pediatrician 90,000 சம்பளம்
 • Surgeon 90,000 சம்பளம்
 • General medicine 90,000 சம்பளம்

விதிமுறைகள்:

 • உங்களுக்கு வழங்கப்படும் வேலை CCU health facilities இன் கூறிய இடத்தில் தான் வழங்கப்படும்.
 • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Chennai City urban health mission உடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்
 • ஒப்பந்த மாதம் 11 மாதங்கள் ஆகும்.
 • எந்த ஒரு வேலை நபரும் தங்களது வேலையை நிரந்தரமாக முடியாது. ஏனெனில் உங்கள் வேலை Chennai City urban health mission society மட்டும்தான் தொடர்பு இருக்கும். Chennai corporation உடன் தொடர்பு இருக்காது.
 • ஒருவேளை காண்ட்ராக்ட் ரத்து செய்யப்படுகிறது என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்
 • அப்படி காண்ட்ராக்ட் ரத்து செய்யப்படுவதற்கு .Chennai City urban health mission நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்று இருக்காது.

தேவைப்படும் சான்றிதழ்:

நாங்கள் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு கீழே வேலை செய்ய சம்மதம் என்ற ஒரு விண்ணப்பம் இரண்டு passport size போட்டோ உங்களது qualification certificate மற்றும் நீங்கள் வேலை பார்த்த அனுபவம் அதாவது experience certificate தேவைப்படும்.

மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ள the members secretary , Chennai City urban health mission, public health department, ripon buildings and Chennai 600 003.
Phone: 044 2561 9330.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் Link www.chennaicorporation.gov.in இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சான்றிதழ்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு post அல்லது நேரடியாகவோ வந்து 30-11-2022 மாலை 5 மணிக்குள் தர வேண்டும். ஒரு வேலை ஐந்து மணிக்கு மேல் விண்ணப்பித்தால் அது ரத்து செய்யப்படும்.

Address:

The member secretary Chennai City urban health mission, Babli health department ripon buildings, Chennai 600 003.

Chennai City urban Pdf LinkPDF
Chennai City urban WebsiteLINK
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply