Centre for railway information system நிறுவனம் எங்கு உள்ளது என்றால் New Delhi Kolkata Mumbai Chennai போன்ற இடங்களில் உள்ளது, அவர்கள் இப்பொழுது 24 வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள், என்னென்ன வேலை என்றால் Junior Electrical Engineer, Junior Civil Engineer, Executive Procurement போன்ற வேலைகளுக்கு ஆட்கள் இருக்கிறார்கள், இந்த வேலைக்கான exam computer based test ஆக இருக்கும்.
நிறுவனம் | Centre For Railway Information Systems |
பணி | Junior Electrical Engineer, Junior Civil Engineer, Executive Procurement |
விண்ணப்ப முறை | ON-LINE |
திறக்கும் தேதி | 21-11-2022 |
கடைசித் தேதி | 20-12-2022 |
Site | https://cris.org.in/ |
ADDRESS | H5MP+C62, CRIS Office Rd, opp. Safdarjung Raillway Station, Chanakyapuri, New Delhi, Delhi 110021 |
வயதுவரம்பு:
22 வயது முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். ஓய்வு காலமானது ஐந்து வருடங்கள் SC ST இருக்கலாம் OBC மூன்று வருடங்கள் இருக்கலாம்.
CRIS சம்பளம்:
நீங்கள் பார்க்கும் வேலையின் சம்பளம் இதே பொறுத்து இருக்கும் என்றால் உங்களது level பொறுத்துதான் இருக்கும். நாங்கள் ஆறு முதல் ஏழு வரை உள்ளவர்களுக்கு 34,500 ரூபாய் சம்பளம் இதுபோக மாதம் மாதம் bonus போன்றவை எல்லாம் சேர்த்து ஒரு மாதத்திற்கு 45,000 வரை வரும்.
CRIS JOBS 2022 கல்வி தகுதி:
பணி சார்ந்த பாடப்பிரிவில் தேவையான கல்வி:
- Junior Electrical Engineer: Diploma / Degree
- Junior Civil Engineer: Diploma / Degree
- Executive – Personnel / Administration / HRD: Graduate / Diploma / Post Graduate Diploma / MBA
- Executive – Finance & Accounts: Graduate / Diploma / Post Graduate / Post Graduate Diploma / MBA
- Executive Procurement: Graduate / Diploma / Degree / MBA
CRIS வேலை மற்றும் அதற்கு தேவையான ஆட்கள்:
Junior electrical engineering வேலைக்கு நான்கு வெற்றிடம் உள்ளது.
junior civil engineering வேலைக்கு ஒரு வெற்றிடம் உள்ளது.
executive officer வேலைக்கு மூன்று வெற்றிடம் உள்ளது.
Executive finance and account எட்டு வெற்றிடம் உள்ளது.
executive Procurement இருக்கு. ஒரு வெற்றிடம் உள்ளது .
மொத்தமாக 24 பதவி உள்ளது அதாவது பணி உள்ளது.
இந்த CRIS வேலைக்கு விண்ணப்பிப்பவர்களை:
தேர்ந்தெடுக்கும் முறை அதாவது அவர்கள் 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இந்த வேலை மொத்தம் 100 மதிப்பெண்கள் நடக்கும், அவர்கள் 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கப்பட வேண்டும், அவ்வாறு எடுத்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்.
முக்கிய தேதிகள்:
இந்த வேலையை online விண்ணப்பிக்க விரும்பினால் 21-11-2022 எந்த வேலைக்கான விண்ணப்பம் தொடங்குகிறது. அதேபோல் 20-12-2022 அன்று இந்த வேலைக்கான விண்ணப்பம் முடிவடைகிறது.
ADDRESS: H5MP+C62, CRIS Office Rd, opp. Safdarjung Raillway Station, Chanakyapuri, New Delhi, Delhi 110021.
CRIS Announce | LINK |
இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
CRIS அரசாங்கமா அல்லது தனிப்பட்டதா?
ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) என்பது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இது இந்திய ரயில்வேயின் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை உருவாக்கி நிர்வகிக்கிறது.
CRIS க்கு நான் எப்படி வேலையில் சேரமுடியும்?
AICTE/UGC அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து தொடர்புடைய பட்டம் அல்லது இந்திய அரசின் விதிகளின்படி அதற்கு சமமான தகுதி, குறைந்தபட்சம். 60% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA (SC/ST/PWD வேட்பாளர்களுக்கு 55%); மற்றும் GATE மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.