ராணுவத்தில் வேலை வாய்ப்பு 2023 நீங்கள் 10th மற்றும் 12th படித்திருந்தால் போதும்!! | (CENTRAL RESERVE POLICE FORCE) உடனே அப்ளை செய்யவும்|best job

5/5 - (1 vote)

ராணுவத்தில் வேலை செய்யணும் என்று உங்கள் ஆசையா வாங்க உங்களுக்கான பதிவு தான் இது CRPF JOB இருந்து Assistant Sub Inspector மற்றும் Head Constable. இந்த வேலைக்கு ஆட்கள் தேவை. இந்த வேலைக்கு 1458 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு நீங்கள் ONLINE மூலம் அப்ளை செய்யலாம். இந்த விண்ணப்பதிவுக்கு கடைசி தேதி 25-01-2023. இந்த வேலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள பதிவுகளை பாருங்கள்.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்ராணுவத்தில் வேலை
பணிAssistant Sub Inspector /Head Constable
விண்ணப்ப முறைONLINE
காலியிடம்1458 POST
திறந்த தேதி04-01-2023
கடைசித் தேதி25-01-2023

வேலையின் பெயர்:

  • Assistant Sub Inspector
  • Head Constable

வேலைக்கு காலியிடம்:

Assistant Sub Inspector143
Head Constable1315

வயது எல்லை:

இந்தப் பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 18க்கு மேல் இருக்க வேண்டும் அதிக பட்சமகாக 35க்குள் இருக்க வேண்டும். நீங்கள் இந்த வயதுக்குள் இருந்தால். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் கல்வி தகுதி:

இந்த பணிக்கு கல்வி தகுதி 10 மற்றும் 12 இருக்க வேண்டும். மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

சம்பளம்:

இந்த வேலைக்கான சம்பளத்தை தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கு தேர்வு நடக்கும் இடம்:

இந்த வேலைக்கான தேர்வு 12 ஊரில் நடத்தப்படும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • மதுரை
  • தேனி
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • ஈரோடு
  • கடலூர்
  • கரூர்
  • சேலம்
  • திருப்பூர்
  • திருச்சி
  • திருநெல்வேலி
  • வேலூர்.

இந்த வேலையில் தேர்வு இடம்.

எப்படி அனுப்புவது:

இந்த வேலைக்கு நீங்கள் ONLINE மூலம் விண்ணப்பிக்க முடியும் கீழே உள்ள Application form மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு pdf பாருங்கள் அதில் உள்ளது.

CENTRAL RESERVE POLICE FORCE JOB NOTIFICATION :

இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.

Leave a Reply