எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு 2022 !!! தபால் மூலம் அப்ளை செய்யலாம்.

5/5 - (1 vote)

BSF (Border security Force) எல்லை பாதுகாப்பு துறை 2022 ஆண்டுக்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் Deputy Inspector க்கு 01 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தபால் (Speed post) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

BSF deputy inspector general recruitment 2022
BSF deputy inspector general recruitment 2022
நிறுவனம்Border security force
பணிDeputy inspector
கடைசி தேதிWithin 30 days
விண்ணப்ப முறைOffline (post)
சம்பளம்ரூ.1,31,100 முதல் 2,16,600

வயதுவரம்பு:

இப்பணிக்கு வயது வரம்பு விபரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வி தகுதிகள் B.E ( Mechanical Engineering or Marine Engineering or Automobile Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

சென்னையில் சித்தமருத்துவ துறையில் வேலைவாய்ப்பு !!!ஆன்லைனில் அப்ளை செய்யலாம்

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாதம் ரூ.1,31,100 முதல் 2,16,600 வரை வழங்கப்படுகிறது.
சம்பள விபரம் பற்றி மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Deputation அடிப்படையில் மட்டுமே ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும் தகவல் அறிய PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கீழே Application Form உள்ளது அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.அனுப்ப வேண்டிய முகவரி Block No.10, CGO Complex, Lodhi Road,New Delhi,Pin-110003.

BSF(Border security Force) Jobs AnnouncementPdf
BSF(Border security Force) Website Link
Esihenai Site GroupsClick here

Leave a Reply