ரூ. 25,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு & முழு விவரங்களுடன் உடனே விரையுங்கள்! | Bharathiar University Project Associate-I (PA-I) Recruitment 2022

5/5 - (1 vote)

இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள் bharathiar University, அதில் Project Associate-I (PA-I) வேலை காலியாக உள்ளது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Bharathiar University
பணிproject associate
விண்ணப்ப முறைEmail, Offline
Advt. NoCRG/2020/003556/03 dated 23.11.2022
கடைசித் தேதி12-12-2022
Emailrameshbabu.r@bdu.ac.in
AddressGovernment of India to be executed in the Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli-620 024, Tamil Nadu.
Bharathidasan University Latest Jobs Vacancy 2022 Project Associate-I

தென்னை வளர்ச்சி வாரியத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை|| தேர்வு கிடையாது!!

வேலையின் பெயர்:

இந்த வேலையின் பெயர் project associate இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள் bharathiar University.

வேலையின் காலம்:

இந்த வேலையின் காலமானது ஒரு வருட வேலை காலமாகும் அதற்கு பின்பு தொடங்குவது முழுவதும் நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது.

வயதுவரம்பு:

இந்த வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களின் வயது குறைந்தபட்சம் 28 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது இருந்தால் நீங்கள் தகுதியற்றவர்கள்.

கல்வித் தகுதிகள்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் M.sc or M.phill பிடித்திருக்க வேண்டும். அதுவும் உயர்ந்த நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.

More Details Of Bharathidasan University Jobs 2022

Name of the PostProject Associate-I (PA-I) – 1 No
Title of the ProjectHole Transport Materials-Free Fully Inorganic Mixed Halide Perovskite Solar Cells via Cost-effective Spray Method
QualificationsM.Sc. / M.Phil. (Physics) with minimum of 55% marks. Candidates qualified with NET/GATE will be preferred.
Age Limit28 years (Maximum)
Fellowship (As per SERB-DST Norms)Rs. 25,000/- per month + HRA
Last date to apply12th December 2022
E-mailrameshbabu.r@bdu.ac.in

சம்பளம்:

இந்த வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த வேலையில் மாசம் 25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களையும் Email மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Address:

Government of India to be executed in the Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli-620 024, Tamil Nadu.

Bharathiar University AnnounceLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Bharathidasan University Latest Jobs Vacancy2022:

Qualified candidates for the post of Project Associate-I (PA-I) under a research project sponsored by SERB-DST

Advertisement for PA-I Position in a SERB-DST Funded Project:

Department of Physics Bharathidasan University Tiruchirappalli – 620 024, Tamil Nadu

Bharathidasan University Project Associate-I (PA-I) Apply Mode:

Mode: Email, and (Speed post) Offline

Leave a Reply