பாரத் டைனமிக் லிமிடெட் இன் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 அங்கு 119 காலி பணியிடங்கள் உள்ளது சம்பளம் 9 ஆயிரம்!

5/5 - (1 vote)

BDL (Bharth Dynamics limited) நிறுவனத்தில் Graduate Apprentice and Technician Apprentice என 119 காலிப்பணியிடங்கள். Online இல் அப்ளை செய்யலாம்.

நிறுவனம்BDL(BHARTH DYNAMICS LIMITED)
பணிGRADUATE APPRENTICE AND TECHNICIAN APPRENTICE
விளம்பர எண்No: BDL/6081/HR-L&D/APP/11/2022-23
STARTING DATE 15-11-2022
LAST DATE 25-11-2022
விண்ணப்ப முறைONLINE
முகவரிOffice: Kanchanbagh, Hyderabad – 500 058

வயதுவரம்பு:

இப்பணிக்கான வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

கல்வித் தகுதிகள்:

Graduate Apprentices  க்கு  Degree in Engineering or Techno வேண்டும் Technician க்கு Diploma in Engineering or Technology வேண்டும்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம்:

  • Graduate Apprentice Trainee – ரூ.9000/-
  • Technical apprentice Trainee – ரூ-8000/-

சம்பள விபரம் பற்றி மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! தபால் மூலம் அப்ளை செய்யலாம்!

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Online மூலம் விண்ணப்பிக்கப்பட்டு, பின்னர் மதிப்பெண் சரிபார்ப்பு, ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும் பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம். கீழே Application link உள்ளது அதன் உள்ளே சென்று அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Online மூலம் விண்ணப்பிக்கப்பட்டு,பின்னர் மதிப்பெண் சரிபார்ப்பு,ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும் பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

BDL (Bharth Dynamics limited) Application linkLink
EsiChennai Site GroupsClick here

Leave a Reply