BEL (Bharth electrical Limited) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 77 க்கும் மேல் காலிப்பணியிடங்கள்!!! உடனே அப்ளை செய்யவும்

5/5 - (1 vote)

BEL (Bharth Electrical Limited) 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Apprentices , Project Engineer – I , Trainee Engineer – I , Jr.supervisor , Havildar வேலைகளுக்கு 77 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்.இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF Download செய்து பாருங்கள்.

நிறுவனம்Bharth electrical Limited
பணிApprentices, Project Engineer –I, Trainee Engineer –I, Jr. Supervisor, Havildar
சம்பளம்ரூ.1,60,000 /-
விண்ணப்ப முறைOnline
கடைசித் தேதி22.12.2022, 24.12.2022, 28.12.2022, 30.12.2022

விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!! உடனே அப்ளை செய்யவும்

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாத சம்பளம் ரூபாய். 1,60,000 /- வரை வழங்கப்படுகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • Project Engineer – I – Rs. 472/-
  • Accounts Officer, Deputy Engineer – SC/ST/PWD – கட்டணம் கிடையாது, மற்றவர்களுக்கு – Rs. 590/-

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கீழே Apply Link மற்றும் PDF உள்ளது அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதி:

  • Project Enginneer & Trainee Engineer அறிவிப்பு 22.12.2022
  • Project Engineer – I அறிவிப்பு – 24.12.2022
  • Assistant Manager (Legal) –E-III grade அறிவிப்பு – 30.12.2022
  • Accounts Officer, Deputy Engineer அறிவிப்பு – 28.12.2022
BEL Notification PDF 1LINK
BEL Notification PDF 2LINK
BEL Notification PDF 3LINK
BEL Notification PDF 4LINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply