மத்திய அரசு வங்கியில் வேலை வாய்ப்பு!!! 500+ காலி பணியிடங்கள்|Best nowமத்திய அரசு வங்கியில் வேலை வாய்ப்புமத்திய அரசு வங்கியில் வேலை வாய்ப்பு!!! 500+ காலி பணியிடங்கள்|Best now

5/5 - (1 vote)

Bank of India மத்திய அரசு வங்கி 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Credit Officer , IT officer, வேலைகளுக்கு 500 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் இந்தியா முழுவதும். இதற்கு நீங்கள் ONLINE மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள்.இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி தேதி 25.02.2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்Bank of India
பணிCredit Officer , IT officer
விண்ணப்ப முறைONLINE
சம்பளம் ₹36000
கடைசி தேதி25.02.2023


.

பணியிடம் பற்றிய விபரம்:

  • Credit Officer in General Banking stream – 350
  • IT Officer in Specialist stream – 150

Total 500

இப்பணிக்கான வயதுவரம்பு விபரங்கள்:

இந்த பணிக்கு வயது வரம்பு

Credit Officer – 20 முதல் 29 வரை

IT Officer – 20 முதல் 29 வரை

இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி
Credit Officer – Any Degree
IT Officer – Engineering
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பள விபரம்:

இப்பணிக்கு சம்பளம் குறைந்தபட்சம் ரூபாய் ₹36000 முதல் அதிகபட்சம் ரூபாய் ₹64000 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்:

General/ EWS/ OBC – Rs.850/-

SC/ST/PWD – Rs.175/-

இந்த வேலைக்கு ஆட்கள் தேர்வு முறை:

இப்பணிக்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்ய வேண்டும்.பின்னர் எழுத்து தேர்வு , அதனை தொடர்ந்து நேர்காணல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும். தேர்வு மையம்: Chennai, Coimbatore, Erode, Madurai, Nagercoil, Salem.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் ONLINE மூலம் விண்ணப்பிக்க முடியும் கீழே Application form மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதனை பதிவிறக்கி படிக்க வேண்டும். Application form இல் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும். பின்னர் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி க்கு அறிவிப்புகள் வந்து சேரும்.இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.02.2023. இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

Leave a Reply