Army Ordnance Corps வேலையில் 2023 ஆம் ஆண்டு புதிய வேலைவாய்ப்பு. இந்த வேலை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த வேலை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கான கடைசி தேதி 17-02-2023. இந்த வேலையைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.
அறிவிப்பு | தகவல் |
---|---|
நிறுவனம் | Army Ordnance Corps |
பணி | Fireman, Tradesman, |
விண்ணப்ப முறை | ONLINE |
சம்பளம் | ரூ 19900 முதல் ரூ 63200 வரை |
திறந்த தேதி | 28-01-2023 |
கடைசித் தேதி | 17-02-2023 |
WEBSITE | https://aocrecruitment.gov.in/ |
இந்த வேலைக்கான காலியிடம்:
- 1793 பணியாளர்கள் தேவை
பணியின் பெயர்:
- வர்த்தகர்
- தீயணைப்பு வீரர்
வயது வரம்பு:
இந்த வேலைக்கான குறைந்த பட்சம் வயது 18 க்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சம் 25 இருக்க வேண்டும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
இந்த வேலைக்கான சம்பளம்:
இந்த வேலைக்கான சம்பளம் ரூ 19900 முதல் ரூ 63200 வரை.
விண்ணப்பக் கட்டணம்:
SC ST,PWD இவங்களுக்கு கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு கட்டணம் 100 ரூபாய்.
முக்கியமான தேதி:
இந்த வேலை அறிமுகம் செய்த தேதி 28-01-2023. இந்த வேலையின் கடைசி தேதி 17-02-2023.
இந்த வேலைக்கு தேர்வு செய்யும் முறை:
இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ download செய்து பாருங்கள்.
எப்படி விண்ணப்பிக்கலாம்:
இந்த வேலைக்கு நீங்கள் எப்படி அப்ளை செய்யலாம். இந்த வேலையை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். கீழே உள்ள pdf ஐ டவுன்லோட் பண்ணி அதில் சொல்லப்பட்ட படி பாருங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த வேலையில் பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தில் தங்களது அனைத்து திறமைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை இறுதிக்கு முன்பு அனுப்ப வேண்டும். மற்றும் விண்ணப்ப படிவத்தை எங்களது இணையதளத்தில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அதிக பூர்வ இணையதளத்தில் இருந்தும் பதிவு செய்யலாம்
இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.