(TNPSC) Tamilnadu public service commission: இந்த வேலை வேண்டும் என விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் தகுதி உள்ளவர்களா என்று தெரிந்த பின்பு தான. இந்த வேலையில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் 14-12 2022 வரை மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைக்கான தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் அதாவது computer based test method மூலம் நடத்தப்படும்.
நிறுவனம் | TNPSC |
விளம்பர எண் | No. 639, Notification No. 33/2022 |
பணி | Assistant Professor of Psychology / Clinical Psychologist |
சம்பளம் | ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை |
திறக்கும் தேதி | 15-11-2022 |
கடைசித் தேதி | 14-12-2022 |
விண்ணப்ப முறை | Online |
Registration Fee | ரூ.150 |
Examination | ரூ.200 |
Address | 37PJ+3QH, பார்க் டவுன், தமிழ்நாடு பொது சேவை ஆணையம் Rd, V.O, C. நகர், சென்னை, தமிழ்நாடு 600003. |
வயதுவரம்பு:
- SC, ST, MBC போன்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
- SC, ST, MBC இல்லாதவர்களுக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேலைக்கு முன் பதிவு செய்யும் முறை:
இந்த வேலைக்கு பதிவு செய்ய விரும்பு உள்ளவர்கள் முதலில் one time registration அதாவது 150 ரூபாய் பணம் செலுத்தி இந்த one time registration method மூலமாக பதிவு செய்ய வேண்டும். முக்கியமான செய்தி one time registration என்பது விண்ணப்பிக்கும் முறை கிடையாது. விண்ணப்பிப்பதற்கு முன்பு நீங்கள் அதில் Registration செய்திருக்க வேண்டும். அதற்கு 150 ரூபாய் பணம் கட்டி இருக்க வேண்டும்.
சென்னை கார்ப்பரேஷன் வேலை 2022 | 42 பணியிடங்கள் | சம்பளம்: ரூ.90,000/-
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க வருபவர்கள் கண்டிப்பாக degree அதாவது MA அல்லது BA படித்திருக்க வேண்டும் .அதுவும் psychology படித்திருக்க வேண்டும். அல்லது post graduate இன் diploma ஆக இருக்க வேண்டும். post graduate இன் medical and social psychologist இந்திய அளவிலோ அல்லது diploma படித்திருக்க வேண்டும்.
TNPSC வேலைவாய்ப்பு:
இந்த வேலையின் பெயர் assistant professor of psychology cum clinical psychologist. இந்த வேலை முழுவதும் Tamil Nadu medical service உட்பட்டது. இதில் 24 பணியிடங்கள் உள்ளது. அதில் ஒன்பது பணியிடங்கள் carried forward பணியிடங்கள்உங்களின் வேலை தகுதிக்கேற்ப 56,100ரூபாய் முதல் 2,05,100 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படும்.
முக்கியமான நாள் மற்றும் தேதி:
இந்த வேலை அறிவித்த நாள் 15-11-2022 .இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 14-12-2022 .இந்த வேலைக்கு விண்ணப்பம் நேரடியாக வந்து தருபவர்களுக்கு 19-12-2022 காலை 12 Amமணி முதல் 21-12-2022 இரவு 11pm மணிக்குள் நேரடியாக வந்து கொடுத்து விட வேண்டும்.
தேர்வு தேதி:
முதல் தாள் psychology அது 14-03-2022 காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும். இரண்டாம் தாள் பாகம் ஒன்று தமிழ் மட்டும் உள்ளது.பாகம் 2 பொது வினாக்கள். அது 14-03-2023 மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30pm மணி வரை நடைபெறும். இவை அனைத்துமே assistant professor of psychology cum clinical psychologist என்ற பதவிக்கான தேர்வாகும்.
தேவைப்படும் சான்றிதழ்:
உங்களது உடல் நலச் சான்றிதழ் அதாவது உங்களது உடல் நலமாக இருக்கின்றது என்பதற்கான சான்றிதழை தேவைப்படும் அதாவது physical fitness certificate என்று கூறுவார்கள் அது தேவைப்படும்.
மற்ற தேவைப்படும் விஷயங்கள்:
விண்ணப்பிக்க வருபவர்களுக்கு தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். தமிழில் அவர்கள் படித்திருக்க வேண்டும். தமிழ் அறிவு நிறைய இருக்க வேண்டும்.
கட்டணம்:
இந்த வேலைக்கு விண்ணப்பி இவர்களுக்கு 150 ரூபாய் கட்டணம் அதாவது one time registration 150 ரூபாய் பெற்றுக் கொள்ளப்படும். examination fee அதாவது exam எழுதுவதற்கு நீங்கள் 200 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தவில்லை என்றால் தீர்வு எழுத முடியாது.
முக்கிய குறிப்பு:
நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை one time registration உடன் கண்டிப்பாக இணைத்து இருக்க வேண்டும்.
On time registration ஐந்து வருடங்களுக்கு உபயோகிக்கலாம் அதாவது ஒரு முறை 150 ரூபாய் செலுத்தி ஐந்து வருடம் உபயோகிக்கலாம் ஐந்து வருடம் முடிந்த பிறகு மீண்டும் அப்பொழுது கேட்கும் தொகையை செலுத்தி அதன் பின்னர் உபயோகிக்கலாம் முக்கியமான விஷயம் ஒன் one time registration என்பது விண்ணப்பிக்கும் முறை கிடையாது, விண்ணப்பிப்பதற்கு முன் பதிவு செய்யும் முறை எனவே one time registration விண்ணப்பிப்பதையும் ஒன்றினை நினைத்துக் கொள்ளக் கூடாது நீங்கள் எந்த exam எழுத போகிறீர்களோ அந்த தேர்வுக்கான அப்ளிகேஷனை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும்.
TNPSC Notification | Link |
TNPSC Application | Link |
TNPSC Website | Link |
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் | Click Here |
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.