அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் ரூ.821/- தினசரி ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!|best job

Rate This Article

அறிஞர் அண்ணா விலங்குகள் சரணாலயத்தில் ஒரு அற்புதமான வேலை வாய்ப்பு உள்ளது. இந்த வேலை வாய்ப்பை நமக்கு வழங்குபவர்கள் தமிழ்நாடு வனத்துறையினர் இந்த வேலையின் நோக்கம் என்னவென்றால் நீங்கள் விலங்குகளை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான தேவைகளைநீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி 10-01-2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விருப்பமுள்ளவர்கள் இப்பொழுது விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

அறிவிப்புதகவல்
நிறுவனம்Anna University
பணிComputer Technology
விண்ணப்ப முறைONLINE
சம்பளம்தினசரி ரூ.821/-
திறந்த தேதி29-12-2023
கடைசித் தேதி 10-01-2023
E-MA
IL
directoraazp1@gmail.com

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் வெட்னரியன் இந்த வேலையை நமக்கு வழங்குவது தமிழ்நாடு வனத்துறை.

காலி எண்ணிக்கை

இந்த பணிக்கான கால எண்ணிக்கை ஒன்றே ஒன்று மட்டும் தான் எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்.

கல்வித் தகுதி

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்த்தால் நீங்கள் பேச்சுலர் ஆஃப் வெட்னரி சயின்ஸில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதுவும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நல்ல கல்லூரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு குறைந்தது மூன்று வருட அனுபவம் இருக்க வேண்டும். விலங்குகளை பராமரிப்பதில்

சம்பளம்

இந்த வேலைக்கான மாத சம்பளம் 45 ஆயிரம் ரூபாய் எனவே இந்த வேலையில் சேர
விருப்பம் உள்ளவர்கள் இப்பொழுதே விண்ணப்பியங்கள்

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்த்தால் உங்களது விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு

இந்த வேலையில் பணி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தில் தங்களது அனைத்து திறமைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை இறுதிக்கு முன்பு அனுப்ப வேண்டும். மற்றும் விண்ணப்ப படிவத்தை எங்களது இணையதளத்தில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அதிக பூர்வ இணையதளத்தில் இருந்தும் பதிவு செய்யலாம்

முக்கிய நாள் மட்டும் தேதி

இந்த வேலையை அறிமுகம் செய்த நாள் 27-12- 2022. இந்த வேலைக்கான இறுதி நாள் 10-01-20 மாலை 5 மணி கடைசி தேதிக்கு பிறகு எந்த ஒரு விண்ணப்பமும் சரிபார்க்கப்படாது செல்லுபடி ஆகாது எனவே கடைசி தேதிக்கு முன் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முயற்சி செய்யுங்கள்.

மின் அஞ்சல் முகவரி

நேர்காணல் நடக்கும் இடம் – சிஎஸ்ஐஆர்-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சர்தார் படேல் சாலை, அடையாறு, சென்னை – 600020.


இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.


Leave a Reply