அண்ணா பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Trained Office Assistant மற்றும் Peon வேலைகளுக்கு காலியாக இடங்கள் உள்ளன, இதற்கு மின்னஞ்சல் மூலம் அப்ளை செய்யலாம்.
நிறுவனம் | Anna University |
விளம்பர எண் | Advt.No.001/P&D/Misc/Non-Teaching/2022 |
பணி | Trained office assistant, peon |
காலியிடங்கள் | 2 |
கடைசித் தேதி | 21.11.2022 |
விண்ணப்ப முறை | Email (dpdannauni@gmail.com) |
இணையதளம் | https://www.annauniv.edu/ |
முகவரி | The Director, planning and Development Section, Anna Univercity, Chennai 600025. |
வயதுவரம்பு:
இந்த பணிக்கான வயது வரம்பு தேரிந்துகொள்ள PDF ஐ Download செய்து பார்க்கவும்.
கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி Trained office assistant – 10th, Peon – 8th.
இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:
இப்பணிக்கு சம்பளம், மாதம்:
- Trained office assistant க்கு Rs.100/- Per Hour.
- Peon க்கு Rs. 454/- Per Day
PGCIL அரசு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2022! | Power Grid PGCIL Jobs Vacancy 2022
வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும், அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:
இந்த வேலைக்கு நீங்கள் Email மூலம் விண்ணப்பிக்கலாம், மற்ற தகவல்களை பெற Pdfஐ பதிவிறக்கி பாருங்கள்.
E-mail: dpdannauni@gmail.com or Address: The Director, planning and Development Section, Anna Univercity, Chennai 600025.
Anna University job pdf | |
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது EsiChennai குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
What is Anna University famous for?
அண்ணா பல்கலைக்கழகம்: இது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் ஆகியவற்றில் உயர் கல்வியை வழங்குகிறது
Is Anna University is better than IIT?
ஐஐடி மெட்ராஸ் அண்ணா பல்கலைக்கழகத்தை விட சிறந்தது. இது நாடு முழுவதும் பரவலாகப் புகழ் பெற்றது. வேலைவாய்ப்புகள், வெளிப்பாடுகள், கல்வியாளர்கள் மற்றும் நற்பெயர் ஆகியவற்றில், அண்ணா பல்கலைக்கழகத்தை விட இது முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பொறியியல் ஆர்வலரும் ஐஐடி மெட்ராஸில் சேர்க்கை பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.