AIIMS மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2022 !! | நேர்காணல் மூலம் தேர்வு! | சம்பளம்: Rs.45,300/-

5/5 - (1 vote)

AIIMS – All India Institute Of Medical Science: மருத்துவமனையில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு‍‍‌‍கள் வெளியிட்டுள்ளது‌.‍‍ 6 வகையான பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளன. நேரடி நேர்காணல் மூலம் அப்ளை செய்யலாம்.

நிறுவனம்AIIMS
விளம்பர எண்No. BECIL/MR-Project/AIIMS, Kalyani/ Advt.2022/223
பணிJunior warden, Social warden, Data entry Operator, Projectionist
தேதி15-11-2022 to 30-11-2022
விண்ணப்ப முறைOnline
தலைமை அலுவலகம்14-B, Ring Road, I.P. Estate, New Delhi-110002
தொலைபேசி0120-4177850 / 4177860
All India Institute Of Medical Science

Description: (AIIMS) அலுவலகத்தில் பணியமர்த்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை BECIL வெளியிட்டுள்ளது.

வயதுவரம்பு:

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான வயதுவரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம், அதற்கு கீழே உள்ள தகவலை பொறுமையாக படித்து பாருங்கள்.

  • Junior warden – 30 – 45
  • Social worker – 18 – 35
  • Data entry operator – 18 – 27
  • Projectionist – 18 – 30
  • IT Technical – 18 – 30
  • IT programmer – 30 – 45

ICMR (National Institute For Research in Tuberculosis) இல் வேலை வாய்ப்பு! | உடனே அப்ளை செய்யவும்!

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி , பணிக்கு ஏற்றாற்போல்:

  • Junior warden – Degree.
  • Social worker – 10th,12th.
  • Data entry operator – 10th,12th.
  • Projectionist – Matriculation.
  • IT Technical – BCA , B.E or B.tech.
  • IT programmer – MCA.

அதனை பற்றி அறிய கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பளம், மாதம்:

  • Junior Warden: Rs.23,100/-
  • Social Worker: Rs.24,800/-
  • Data Entry Operator: Rs.24,800/-
  • Projectionist Gr. II: Rs.26,100/-
  • IT Technician: Rs.26,100/-
  • IT Programmer: Rs.45,300/-

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Online மூலம் விண்ணப்பிக்கப்பட்டு,பின்னர் தேர்வு,ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும் பின்னர் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்..

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
கீழே Application Link உள்ளது அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.பின்னர் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு நேர்காணல் அழைப்பு வரும்.

AIMS ‍‍‌‍Application linkLink
AIMS ‍‍‌‍Notification pdfPdf
Our Site GroupClick here

Leave a Reply