அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 & டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!(Department of bioinformatics)

5/5 - (1 vote)

Department of bioinformatics இந்த வேலையை காரைக்குடியில் உள்ள University அறிவித்துள்ளது. அதாவது அவர்களுக்கு theme based research, அதிலும் குறிப்பாக traditional health research in humans plants and animals ஆட்கள் தேவை.

நிறுவனம்Alagappa Universit
விளம்பர எண்DBI/JJ/RUSA/PF/Interview/2022
பணிProject fellow (PF)
அறிவிக்கும் தேதி18.11.2022
கடைசித் தேதி10.12.2022
Interview Date13.12.2022 @11 am
சம்பளம்ரூ. 10,000/-
விண்ணப்ப முறைOffline
Emailjjeyakanthen@alagappauniversity.ac.in
AddressCollege Rd, Alagappa Puram, Karaikudi, Tamil Nadu 630003
Alagappa University Project Fellow Jobs Vacancy 2022

கல்வி தகுதி:

PG degree in bioinformatics, physics ,chemistry,biology, biochemistry, biological science, computer science, bio physics.

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு & 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்த பணிக்கான சம்பளம்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வெளியான இந்த Project Fellow வேலைக்காக ஒரு மாதத்திற்கு 10,000/- ரூபாய் சம்பளம்.

வேலை செய்யும் நாட்கள்:

இந்த வேலை ஒரு வருட ஒப்பந்த வேலை ஆகும், அதாவது நீங்கள் ஒரு வருடம்தான் வேலை செய்வீர்கள்.

தேவைப்படும் திறன்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள். முன்பாகவே bioinformatics ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்து இருந்தாலும் அல்லது computer aided drug designing செய்வதில் அனுபவம் இருந்தால். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நன்றாக வேலை செய்தால் அவர்களை alagappa University Ph.D program பதிவு செய்து கொள்ளலாம்.

நேர்காணல் தேதி மற்றும் நேரம்:

இந்த நேர்காணல் 13-12-2022 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.

இடம்: Department of bioinformatics, alagappa University, science campus ,Karaikudi.

Department of bioinformatics AnnounceLINK
Department of bioinformatics SiteLINK
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்Click Here

அழகப்பா பல்கலைக்கழகத்தின் தரம் என்ன?

அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் A+ கிரேடு பெற்ற முதல் மாநில பல்கலைக்கழகம் ஆகும். MHRD-UGC ஆல் வகை-I அந்தஸ்தைப் பெற்று, நாட்டிலுள்ள வகை-I அந்தஸ்துடன் 12 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகம் தனியாரா அல்லது அரசா?

அழகப்பா பல்கலைக்கழகம் இந்தியாவின் தமிழ்நாடு, காரைக்குடியில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். அழகப்ப செட்டியார் 1947 ஆம் ஆண்டு நிறுவிய அழகப்பா கலைக் கல்லூரியில் இருந்து 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சட்டத்தால் நிறுவப்பட்டது.

Leave a Reply