அரசு விமானங்கள் ஆணையத்தில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்

Rate This Article

Airports authority of India 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.அதில் Junior executive ( civil, electrical, architecture, Electric communication) வேலைகளுக்கு 596 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்.இந்த பணிக்கான வேலை இடம் இந்தியா முழுவதும்.இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள்.அப்ளை செய்ய 21/01/2023‌ கடைசி தேதி.

நிறுவனம்Airports authority of India
பணிJunior Executive (596 – Junior Executive (Engineering- Civil), Junior Executive (Engineering- Electrical), Junior Executive (Electronics), Junior Executive (Architecture)
சம்பளம்40,000/- முதல் ரூ.1,40,000
விண்ணப்ப முறைOnline
Sitehttps://www.aai.aero/
கடைசித் தேதி22-12-2022 முதல் 21-01-2023

பணிக்கு தேவையான ஆட்கள் விபரம் :

  • Junior Executive (Engineering- Civil) – 62
  • Junior Executive (Engineering- Electrical) – 84
  • Junior Executive (Electronics) – 440
  • Junior Executive (Architecture) – 10

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்.
இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி B.E ( Civil, Electronics, ECE , Architecture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாத சம்பளம் ரூபாய். Rs.40000-3% முதல் ரூபாய் ‌.140000 வரை வழங்கப்படுகிறது.
இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு Shortlist (GATE 2020 / 2021 / 2022) மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்கீழே Apply Link மற்றும் PDF உள்ளது அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.பின்னர் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி க்கு அறிவிப்புகள் வந்து சேரும்.இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 22/12/2022 முதல் 21/01/2023 வரை.இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

Airports authority of India AnnounceLINK
Airports authority of India notificationLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply