ஏர் இந்தியாவில் 12th முடித்தவர்களுக்கான வேலை! | விண்ணப்பங்கள் வரவேற்பு! | Air India Express Jobs Vacancy 2022

5/5 - (1 vote)

A 320 senior trainee pilot Air India நிறுவனம் தங்களது துறையில் senior trainee pilot பணிபுரியும் வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு வேண்டிய தகுதி தகுதி மற்றும் தேவையான ஆவணங்களை கீழே குறிப்பிட்டுள்ளது.

நிறுவனம்Air India Express
பணிSenior Trainee Pilot
விண்ணப்ப முறைOn-line
கடைசித் தேதி27-11-2022
ADDRESSX5P9+9C5, Chennai international airport, Meenambakkam, Chennai, Tamil Nadu 600027.
Senior Trainee Pilot Jobs

Senior Trainee Pilot தேவையான தகுதி:

இந்திய நாட்டவர்கள் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 & டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

வயதுவரம்பு:

இந்த வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களின் வயது அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Senior Trainee Pilot கல்வி தகுதி:

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் physics மற்றும் Maths தங்கள் படித்த படிப்பில் இருக்க வேண்டும், அது board இருந்தாலும் சரி அல்லது University இருந்தாலும் சரி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

  • இந்த வேலையில் பணிபுரிய தங்களுக்கு முதலில் fitness certificate தேவைப்படும், அதுவும் சமீபத்தில் எடுத்த fitness certificate தேவைப்படும்.
  • உங்களுக்கு வாகனம் ஓட்ட தெரியும் என்று RTO கையொப்பமிட்ட சான்றிதழ் தேவைப்படும்.
  • முக்கியமாக இது அனைத்தும் இந்திய அரசின் மூலம் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

மேலே கூறிய அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பிக்கும் போது மட்டுமின்றி நீங்கள் நேரில் வரும் போது கொண்டு வர வேண்டும். அதை சரி பார்த்து பின்பு தான் உங்களை தேர்ந்தெடுக்கப்படும்.

நீங்கள் பணியில் சேர்ந்த பிறகு police verification உங்கள் மீது நடத்தப்படும் ஏனென்றால். உங்களது passport verification நீங்கள் கொண்டு வந்த அனைத்தும் உண்மையானதா என்று நீங்கள் சேர்ந்த மூன்று மாதத்திற்குள் இந்த சோதனைகள் நடத்தப்படும்.

உங்களது அனைத்து சான்றிதழ்களையும் நீங்கள் விண்ணப்பிக்கும் போது upload செய்ய வேண்டும்.

Air India மற்றும் Tata இணைந்து இந்த வேலை வாய்ப்பை வழங்குகிறது. அதனால் மற்ற Tata நிறுவனத்தில் இருக்கும் pilot இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாத.

Address: X5P9+9C5, Chennai international airport, Meenambakkam, Chennai, Tamil Nadu 600027.

Air India Express ApplyLink
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்Click Here

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எங்கே அமைந்துள்ளது?

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட், மும்பையில் அமைந்துள்ளது – எண்: 400 029, இந்தியா

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானியின் சம்பளம் என்ன?

இந்தியாவில் ஏர் இந்தியா விமானியின் சராசரி சம்பளம் ₹ 26.3 லட்சமாக உள்ளது. ஏர் இந்தியா இந்தியாவில் விமானி சம்பளம் ₹ 8.0 லட்சம் முதல் ₹ 49.0 லட்சம் வரை

Leave a Reply