Accenture நிறுவன வேலை 2022! | உடனே விரையுங்கள் || Accenture Microsoft FED ReactJS Application Developer Jobs Vacancy 2022

5/5 - (1 vote)

Accenture நிறுவனம் உலகில அளவிலான பெரிய நிறுவனம் இந்த நிறுவனத்தின் முதல் நோக்கம் எதிலிருந்து என்றால் digital client and security இந்த நிறுவனம் 40 பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டது இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் அனைத்துமே உலக அளவிலான தொழில்நுட்பத்தை கொண்டு தான் வெளியேறுகிறது கிட்டத்தட்ட 6,99,000 மக்கள் நம்பிக்கையாக இந்த நிறுவனம் உள்ளது 120 நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நிறுவனம்Accenture
பணிMicrosoft FED ReactJS Application Developer
JOB NO673804
விண்ணப்ப முறைOnline
Emailindia.fc.check@accenture.com
AddressNo 16, Shriram Gateway, GST Road, Perungalathur, Chennai – 600048
Accenture Microsoft FED ReactJS Application Developer Jobs Vacancy 2022

வேலையின் பெயர்:

இந்த வேலையின் பெயர் application developer விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலையின் நோக்கம்:

இந்த வேலையின் நோக்கம் design application நீங்கள் செய்யும் அந்த Design தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்.

Management level:

இந்த வேலையின் management level 10.

வேலை அனுபவம்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பாகவே நீங்கள் நாலு முதல் ஆறு வருடங்கள் வேறு ஏதேனும் வேலையில் பணிபுரிந்து இருக்க வேண்டும் உங்களுக்கு அனுபவம் அதிகமாக இருக்க வேண்டும்.

More Details Of Accenture jobs 2022

Work Experience4-6 years
Work locationBengaluru
Management Level10
Project Role DescriptionDesign, build and configure applications to meet business process and application requirements.

ஏர் இந்தியாவில் 12th முடித்தவர்களுக்கான வேலை! | விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலையிடம்:

இந்த வேலை Bengaluru உள்ளது, அதாவது இந்த வேலையை வழங்கும் நிறுவனம் (Bengaluru) உள்ளது.

இருக்க வேண்டிய தகுதிகள்:

இந்த வேலையில் அதிக பொறுப்பு இருக்க வேண்டும். ஒரு குழு செய்யும் அதை வைத்து மற்றொரு குழு அதற்கு ஈடான பொருளை உருவாக்க வேண்டும் சிந்தனை மற்றும் coding இருக்க வேண்டும். முக்கியமாக தொழில்நுட்பத்தில் அதிக திறன் இருக்க வேண்டும்.

தொழில் நுட்ப அனுபவம் இந்த வேலைக்கு பணிபுரிய வருவதற்கு முன்பு நீங்கள் UI\UX JAVA HTML5 BOOTSTRAP ORACLE போன்ற தொழில்நுட்பத்தில் பயின்று இருக்க வேண்டும்.

PROFESSIONAL ATTRIBUTES நீங்கள் உங்கள் பேச்சில் நன்றாக இருக்க வேண்டும் சரளமாக பேச வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

இந்த வேலைக்கு விண்ணப்பதற்கும் முன்பு நீங்கள் குறைந்தபட்சம் டிகிரி தேர்ச்சி வேண்டும். அல்லது உங்கள் கல்வி தகுதி குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பத்தை பொறுத்து இருக்க வேண்டும்.

  • Management Level:1 0
  • Work location: Bengaluru
  • Work Experience: 4-6 years

Address:

No 16, Shriram Gateway, GST Road, Perungalathur, Chennai – 600048.

Accenture ApplyLINK
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Accenture வீட்டில் இருந்து வேலை செய்யுமா?

சம்பளம் நன்றாக உள்ளது மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி வழங்கப்படும்.

Accenture fresher’sரின் சம்பளம் என்ன?

இந்தியாவில் 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான அனுபவத்திற்கு குறைவான ஆக்சென்ச்சர் ஃப்ரெஷர் சம்பளம் ₹ 3.7 லட்சம். Accenture India இல் புதிய சம்பளம் ₹ 2.1 லட்சம் முதல் ₹ 5.0 லட்சம் வரை இருக்கும்.

accenture chennai address?

Address: No 16, Shriram Gateway, GST Road, Perungalathur, Chennai – 600048 (Opposite Perungalathur Railway Station)

Leave a Reply