திருப்பூர் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2022! || சம்பளம்: ரூ.43,000/- | Aavin Milk Product Union Veterinary Consultant Apprentice Requirement 2022

4.5/5 - (2 votes)

Aavin milk chilling centre: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் நிலையத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறது. இந்த வேலைக்கு நீங்கள் விருப்பம் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் தகுதியானவர்கள் என்றால் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

நிறுவனம்Aavin milk chilling centre
பணிVeterinary Consultant
கடைசித் தேதி14-12-2022
சம்பளம்ரூ.43,000/-
AddressTirupur District Co-operative Milk Product Union Limited, The Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur – 641 605
Aavin Milk Product Union Veterinary Consultant Apprentice Requirement 2022

TNSTC தேர்வு கிடையாது & தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு!

Aavin வேலையின் பெயர்:

இந்த வேலையின் பெயர் veterinary consultant இந்த வேலையை வழங்கபவர்கள், ஆவின் சென்டர் திருப்பூர் மாவட்டம் . மொத்தம் 8 காலியிடங்கள் உள்ளது.

Veterinary Consultant Apprentice கல்வித் தகுதி:

இந்த வேலையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் B.v.sc and A.H with computer knowledge.

Aavin Jobs சம்பளம்:

இந்த வேலையின் சம்பளம் 42,000/- ரூபாய் ஆகும்.

SalaryRs. 43,000/- Inclusive of allowance (Rs. 30,000/- + Transport – Rs. 8000/- +Incentives – Rs. 5000/-)
Interview Date & Time14-12-2022 at 11:00 am
Vacancy8 – (One Year Purely temporary contract basis)

வேலை காலம்:

இந்த வேலையானது ஒரு வருட தற்காலிக வேலையாகும். இது நிரந்தரமாகவும் அல்லது நிறுத்தவும் நிர்வாகத்திற்கு மட்டும்தான் உரிமை உண்டு.

முக்கிய நாள் மற்றும் தேதிகள்:

இந்த வேலைக்கான நேர்காணல் 14 -12 -2022 அன்று காலை 11 மணிக்கு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நேர்காணல் நடக்க உள்ளது.

நேர்காணல் முகவரி:

Tirupur district cooperative milk producer union limited, aavin milk chilling centre veerapandi, pirivu palladam road, Tirupur-641 605.

Aavin Milk chilling centre AnnounceLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Aavin Milk Product Union Apprentice:

Veterinary Consultant: One Year Purely temporary contract basis

Aavin Apprentice Education:

Should have completed B.V.Sc., & AH with computer knowlage from recognized educational institutions

இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Reply