731 பணியிடங்கள் தமிழ்நாடு கால்நடை துறையில் அறிவிப்பு! |சம்பளம்:ரூ.56100/- | Tamilnadu Public Service Commission Jobs 2022

5/5 - (1 vote)

Tamilnadu public service commission இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள். தாங்கள் தகுதி உள்ளவர்கள் என்று தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும், விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 17 12 2022. இந்த வேலைக்கான தேர்வு கணினி மூலம் நடத்தப்படும், அதாவது computer based test.

நிறுவனம்TNPSC
பணிVeterinary Assistant Posts (VETERINARY ASSISTANT
SURGEON)
கடைசித் தேதி17-12-2022
விளம்பர எண்No. 640 / Notification No. 34/2022
விண்ணப்ப முறைOnline
Registration Feeரூ.150
Examinationரூ.200
சம்பளம்ரூ.56100/- முதல் ரூ.205700/-
Address37PJ+3QH, Park Town, Tamil Nadu Public Service Commission Rd, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu 600003
731 Vacancies Notification in Tamil Nadu Veterinary Department

One time registration:

One time registration என்றால் ஒருமுறை பதிவு செய்வது, அதாவது இந்த பதிவுக்கு நீங்கள் 150 ரூபாய் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் தான் அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் வேலையில் விண்ணப்பிக்க முடியும். இந்த 150 ரூபாய் நீங்கள் பதிவு செய்ய மட்டுமே அளிக்கப்படும்.

மற்ற சேவைகள் தனித்தனியாக நீங்கள் பணம் செலுத்துவதாக இருக்கும். இந்த one time registration வைத்து நீங்கள் மூன்று முறை இலவசமாக அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகு நீங்கள் மீண்டும் வருவாய் கட்டி விண்ணப்பிக்க விரும்பும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலையின் விளக்கம்:

இந்த வேலையின் பெயர் veterinary assistant surgeon இந்த வேலையை வழங்கும் சேவையின் பெயர் Tamil Nadu animal husbandry service மொத்தமாக இந்த பதவியில் 731 பணியிடங்கள் உள்ளது.

மாதம் 55000/- முதல் 200000/- லட்சம் வரை நீங்கள் சம்பளம் பெறலாம் உங்களது. தகுதிக்கேற்ப பதவியை பிரிக்கும் முறை.

Accenture நிறுவன வேலை 2022! | உடனே விரையுங்கள் || Accenture Microsoft FED ReactJS Application Developer Jobs Vacancy 2022

காலியிடங்கள்:

இந்த பதவியில் 731 காலியிடங்கள் உள்ளது அதில் 30 காலியிடங்கள் carried vacancy எனப்படும். மீதமுள்ள 701 காலியிடங்கள் current vacancy எனப்படும்.

முக்கிய நாள் மற்றும் தேதி:

இந்த வேலையை அரசாங்கம் நமக்கு அறிவிக்கப்பட்ட நாள் 18-11-2022. இந்த வேலையை விண்ணப்பிக்கும். இறுதி நாள் 17-12-2022. இந்த வேலைக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி அதனை சரிபார்க்க எடுத்துக் கொள்ளும் நாள் 22-12-2022 அதிகாலை 12 மணி முதல் 24 -12-2022 இரவு 11 மணிக்குள் முடிந்து விடும்.

தேர்வு நாள்:

இந்த வேலைக்கான தேர்வு இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. பாகம் ஒன்று தங்களது வேலைக்குரிய கேள்விகளாக இருக்கும். பாகம் 2 அதில் 2 பிரிவில் முதல் பிரிவில் தமிழ் இரண்டாம் பிரிவில் பொது கேள்விகள் இருக்கும்.

பாகம் ஒன்று உங்களது பணி கூறிய கேள்விகளாக இருக்கும் .அதாவது வெட்னரி சம்பந்தப்பட்ட கேள்விகளாக இருக்கும் .அது 15-03-2023 அன்று காலை 9:30மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும். பாகம் 2 அது 15-3-2023.அன்று மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

கல்வித் தகுதிகள்:

இந்த வேலையில் பணிபுரிய விண்ணப்பிப்பவர்கள் B.voc படித்திருக்க வேண்டும். அதுவும் veterinary science படித்திருக்க வேண்டும்.பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அவர்கள் படித்த 12 ஆம் வகுப்பில், தமிழ் ஒரு பாட பிரிவாக இருக்க வேண்டும்.

நீங்கள் இந்த பணிக்கு உரியவர்கள் என்று கூறுவதற்கு இணையாக நீங்கள் உங்கள் உடல்நல சான்றிதழை கொண்டு வர வேண்டும். அதாவது physical fitness certificate என்று கூறுவார்கள். அது உங்களிடம் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்:

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் முதலில் 150 ரூபாய் கட்டி one time registration பதிவு செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்த பின் 200 ரூபாய் தேர்வுக்கு கட்ட வேண்டும்.

Address:

37PJ+3QH, Park Town, Tamil Nadu Public Service Commission Rd, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu 600003.

தமிழ்நாடு கால்நடை துறையில் Announce Link:CLICK HERE
தமிழ்நாடு கால்நடை துறையில் Apply Link:CLICK HERE
மேலும் இதேபோல் பயனுள்ள தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

ஒரு கால்நடை உதவியாளர் என்ன செய்வார்?

விலங்குகளுக்கு உணவளிக்கவும், குளிக்கவும் மற்றும் உடற்பயிற்சி செய்யவும். கூண்டுகள், கொட்டில்கள் மற்றும் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை அறைகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம்.

நீங்கள் கால்நடை உதவியாளராக இருக்க வேண்டியது என்ன?

சர்வதேச தொழில் நிறுவனத்தில் பெட் கேர்/வெட் (Pet Care/Vet) அசிஸ்டென்ட் பிரிவில் பட்டப்படிப்பைப் படிப்பதன் மூலம் நீங்கள் கால்நடை உதவியாளர் அல்லது செவிலியராகலாம்.

Leave a Reply