ரேசன் கடைகளில் வேலை வாய்ப்பு!!! உடனே அப்ளை செய்யவும்..

5/5 - (1 vote)

TCS (Tamilnadu civil supplies) 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.அதில் Record Clerk, Assistant, Security Guard வேலைகளுக்கு 160 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்.இதற்கு நீங்கள் நேர்காணல் மூலம் அப்ளை செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDFDownload செய்து பாருங்கள்.

நிறுவனம்Tamilnadu Civil Supplies Corporation
பணிRecord Clerk, Assistant, Security Guard
காலியிடங்கள்160
விண்ணப்ப முறைOffline
கடைசித் தேதி20-12-2022

ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு!!! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்..

வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு:

  • General – 18 to 32 Years
  • BC, BCM, MBC – 18 to 34 Years
  • SC, ST – 18 to 37 Years

மேலும் அதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி 8th Pass to Any Degree, மேலும் அதை பற்றி அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு மாத சம்பளம்:

  • Record Clerk – Rs.5285 + 3499 + Allowance PM
  • Assistant – Rs.5218 + 3499 + Allowance PM
  • Security – Rs.5218 + 3499 + Allowance PM

இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு நேர்காணல் நடைபெறும் , அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கீழே Application Form மற்றும் PDF உள்ளது அதனை பதிவிறக்கி தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

TCS Official WebsiteClick here
TCS Official NotificationClick here
TCS Demo ApplicationClick here
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்Click here

Leave a Reply