திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை அரசு தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்த உள்ளது

Rate This Article

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை அரசு தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்த உள்ளது.
அதில் Staff selection commission படி வெளியிடப்பட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

நடைபெறும் இடம் மற்றும் தேதி:

இந்த பயிற்சி முகாம் 14.12.2022 முதல் இந்த முகாமில் நடைபெற்று வருகிறது.

இடம்:

திண்டுக்கல் மாவட்டம் சமூக நலத்துறை அலுவலகம்.

கலந்து கொள்ளும் முறை:

இந்த பயிற்சியில் பங்கேற்க நினைப்பவர் அந்த அலுவலகத்தில் சென்று அங்கு கொடுக்கப்படும் Application form ஐ பூர்த்தி செய்து அதனை கொடுத்துவிட்டு வர வேண்டும் .

Leave a Reply