Oil India 2022க்கான வேலை வாய்ப்புகள்! | நேரடி நேர்காணல் மட்டும்!

5/5 - (1 vote)
Oil India Jobs 2022

Oil India 2022 புதிய வேலைவாய்ப்புகள் வெளியிட்டுள்ளது, இந்த இன்ஜினியர் வேலை வாய்ப்புக்கு 1 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கான விண்ணப்பமுறை நேர்காணல் என குறிப்பிடப்பட்டுள்ளது, மற்றும் இந்த வேலை இடம் கோவா ஆகும். இந்த வேலை ஒப்பந்த அடிப்படையிலானது.

நிறுவனம்ஆயில் இந்தியா
பணிஒப்பந்தத்தில் சிவில் இன்ஜினியர்
கடைசி தேதி27-11-2022
விண்ணப்ப முறைநேர்காணல்
பணியின் பெயர்ஆயில் இந்தியா லிமிடெட்

வயதுவரம்பு:

விண்ணப்பிப்போரின் வயது குறைந்தபட்ச வயது வரம்பு 23 அதிகபட்ச வயது வரம்பு 40.

கல்வித் தகுதிகள்:

விண்ணப்பிக்க உள்ளோரின் கல்வித் தகுதிகள் பேச்சுலர் டிகிரி இன் சிவில் இன்ஜினியரிங் அதுவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருக்க வேண்டும் .குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

பிரசார் பாரதி வேலை 2022 – ரூ.35,000/- ஊதியம் | விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆயில் இந்தியா சம்பளம் மாதத்திற்கு:

Oil India Jobs Salary: 45,000/-

நேர்காணல் நடைபெறும் இடம்:

இந்தப் பணிக்கான நேர்காணல் 27- 11- 2022 காலை 08:30 முதல் 10:30 வரை விண்ணப்பிக்கலாம். நேர்காணல் முகாம் 27/11/2022 அன்று நடைபெறும்.

இடம்: O Hotel, Goa, Beach Road, Candolim, Goa – 403515

நேர்காணலுக்கு தேவைப்படும் ஆவணங்கள்:

நேர்காணலுக்கு வரும் நபர்கள் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை கொண்டு வர வேண்டும். உங்களது பயோடேட்டா சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் (வண்ணப் புகைப்படம்) அரசால் அங்கீகரிக்கப்பட்ட உங்களது அடையாள அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், உங்களது பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், முக்கியமாக அதில் பிறந்த தேதி இருக்க வேண்டும் .உங்களது ஜாதி சான்றிதழ் கொண்டு வர வேண்டும், இறுதியாக நீங்கள் கொண்டுவரும் அனைத்து சான்றுகளும் உண்மையானது என்பதை உறுதி செய்வதற்காக self attested photo copies கொண்டு வர வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்காணலில் தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் 50 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவரே தேர்ச்சி அடைவார். இந்த 100 மதிப்பெண்கள் எதைப் பொறுத்து இருக்கும் என்றால் உங்களது அறிவு மற்றும் உங்களது செயல் இதைக் கொண்டுதான் அந்த நூறு மதிப்பெண்கள் இருக்கும்.

இறுதியாக அதில் தேர்ச்சி பெற்றவர்  அதாவது 50 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்த அந்த நபர் இந்த பணிக்கு தேர்ச்சி அடைவார்.

அனுபவம் மற்றும் திறமை:

அனுபவம் மற்றும் திறமைமென்பொருள் கருவிகளின் உதவியுடன் திட்ட மேலாண்மை பற்றிய அறிவைக் கொண்ட விண்ணப்பதாரர், கூடுதல் நன்மையைப் பெறுவார்வேட்பாளர் பெரிய கட்டிடம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சிவில் இன்ஜினியரிங் பணிக்கான பயிற்சி மேற்கோள்களைப் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். மென்பொருள் கருவிகளின் உதவியுடன் திட்ட மேலாண்மை பற்றிய அறிவைக் கொண்ட விண்ணப்பதாரர் கூடுதல் நன்மையைப் பெறுவார்.

வேலை பொறுப்புகள்:

எண்ணெய் இந்தியாவின் வரவிருக்கும் திட்டத்துடன் தொடர்புடைய சிவில் திட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தவும் ஆதரவளிக்கவும் பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்துகிறது. திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து சிவில் கூறுகளின் விவரக்குறிப்பு தயாரித்தல்தளத்தில் சிவில் பொருள் தேவையை கணக்கிட்டு சரக்குகளை பராமரிக்கவும்தளத்தில் ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து சிவில் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்தல் திட்டத்தின் வழக்கமான தளங்களின் மேற்பார்வை ஒப்பந்தக்காரர்களால் வேலைகளை சரியாக நிறைவேற்றுவதை உறுதி செய்கிறது.

பொது நிலைமைகள்:

பொது நிலைமைகள்கொடுக்கப்பட்டுள்ள காண்ட்ராக்ட் இந்த நேரம் வேணாலும் ரத்து செய்யப்படலாம். அதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு 15 நாட்களுக்கு முன்பே கொடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர் விரைவில் வந்து பணியில் சேர்ந்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு வரும் நபர்கள் தங்களது போக்குவரத்து செலவுகளை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

பணியாளர் தங்களுடைய பணிக்காக வெளியிடங்களில் தங்கினாலோ அல்லது வெளியிடங்களுக்கு சென்றாலோ அவரது போக்குவரத்து செலவு மொத்தமும் நிர்வாகம் எடுத்துக் கொள்ளும். ஒரு நாளுக்கு 250 ரூபாய் அவருக்கு வழங்கப்படும்.

பணியில் சேர்ந்த பிறகு அவரது பணியை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஆயில் நிறுவனத்தின் வெப்சைடை பார்க்கவும் அதில் அனைத்து வித செய்திகளையும் அப்லோடு செய்யவும்.

நேர்காணல் விதிமுறைகள்:

தொலைபேசி கால்குலேட்டர் மற்றும் எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களும் நேர்காணல் முகாமிற்குள் கொண்டுவர கூடாது மீறி கொண்டுவரப்பட்டால் அவர் நேர்காணல் முகாமிற்கு வர அனுமதி கிடையாது அது மட்டும் இன்றி அவர் அந்த நேர்காணலில் இருந்து வெளியேற்றப்படுவார்.

Oil India Jobs AnnouncementPdf
Esi Chennai Site GroupsClick Here

1 thought on “Oil India 2022க்கான வேலை வாய்ப்புகள்! | நேரடி நேர்காணல் மட்டும்!”

Leave a Reply