அரியலூர் மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய அளவில் Athletics ல் பதக்கம் வென்ற வீரர்/வீராங்கனை கள் பகுதி நேர பணியாளர் ஆக பணியாற்றும் வாய்ப்பு. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் அரியலூர். இதற்கு நீங்கள் ONLINE மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Download செய்து பாருங்கள். இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி தேதி 03.01.2023.
நிறுவனம் | அரியலூர் மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் |
பணி | Athletics |
விண்ணப்ப முறை | ONLINE |
திறந்த தேதி | 21-12-2022 |
கடைசித் தேதி | 03-01-2023 |
இந்த வேலைக்கான வயதுவரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.இப்பணிக்கு 40 வயதிற்கு மேல் இருப்பவர்கள் அப்ளை செய்ய முடியாது.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி ஏதும் இல்லை. தேசிய அளவில் Athletics இல் பதக்கம் வென்றிருக்க வேண்டும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:
இப்பணிக்கு சம்பளம் ரூபாய்.18000/ வரை மாதம் வழங்கப்படுகிறது.
இது முற்றிலும் தற்காலிக பணி ஆகும்.
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.
வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு ONLINE மூலம் அப்ளை செய்யப்பட்டு தகுதியான ஆட்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :
இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் கீழே Application Link மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதன் உள்ளே சென்று தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இனைக்க வேண்டும். பின்னர் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி க்கு அறிவிப்புகள் வந்து சேரும். இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.
TAMILNADU SPORTS JOB APPLICATION FORM AND DETAILS
இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்
இந்த வேலைக்கான வயதுவரம்பு
அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்
எத்தனை வேலைகள் உள்ளன
Athletics ல் பதக்கம் வென்ற வீரர்/வீராங்கனை கள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி என்ன
இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி தேதி 03.01.2023.
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.